முன்னாள் மாணவர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியின் வரைவு திட்டம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, July 6, 2023

முன்னாள் மாணவர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியின் வரைவு திட்டம்

Draft Plan of Alumni Integration Initiative

முன்னாள் மாணவர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியின் வரைவு திட்டம்

ஜூன் மற்றும் ஜூலை -

குவிநோக்குக் கலந்துரையாடல் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் உயர்கல்வி வழிகாட்டிக் குழுவில் உள்ள முன்னாள் மாணவர்கள்]

ஜூலை -

பள்ளி அளவிலான முன்னாள் மாணவர்கள் குழு உருவாக்குதல் [குறைந்தபட்சம் 25 முன்னாள் மாணவர்களை கண்டறிதல் ஆகஸ்ட் முதல் -

முன்னாள் மாணவர்களை பள்ளியின் செயல்பாடுகளில் ஈடுபடுத்துதல் (உயர்கல்வி வழிகாட்டலில், பள்ளி செல்லா இடைநின்ற மாணவர்களின் கல்வியை உறுதிசெய்வதில், வானவில் மன்றங்களில், கலை மற்றும் கலாச்சாரம், விளையாட்டு மற்றும் மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான செயல்பாடுகள்]

ஜனவரி -

பள்ளி அளவிலான அனைத்து முன்னாள் மாணவர்களின் ஒன்றுகூடல்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.