Breaking News: கனமழை விடுமுறை அறிவிப்பு - 07.07.2023 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, July 6, 2023

Breaking News: கனமழை விடுமுறை அறிவிப்பு - 07.07.2023

Breaking News: மழை காரணமாக நீலகிரியில் 4 தாலுகாக்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

தென்காசியில் பள்ளிகளுக்கு விடுமுறை!



தொடர் மழை காரணமாக தென்காசி மாவட்டத்தில் உள்ள தென்காசி, செங்கோட்டை கடையநல்லூர், கடையம் மற்றும் கீழப்பாவூர் வட்டாரங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு!

நீலகிரி : கனமழையால் 4 தாலுகா பள்ளிகளுக்கு விடுமுறை

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.