IFHRMSஇல் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கும், தலைமை ஆசிரியர்களுக்கும் Dongle/ DSC குறித்த தகவல்கள் - அவற்றின் வேறுபாடுகள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, June 4, 2023

IFHRMSஇல் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கும், தலைமை ஆசிரியர்களுக்கும் Dongle/ DSC குறித்த தகவல்கள் - அவற்றின் வேறுபாடுகள்



14) IFHRMS வந்ததால் தான் இந்த "dongle DSC" தொல்லை வந்ததா? 😱

Dongle DSC,

income tax act 2000... ☺️ இன் படி நீண்ட காலமாக இருக்கிறது...

நாம் தான் அதை ரொம்ப லேட்டா பயன்படுத்துகிறோம் 🤣

15) digital signature என்றால்..

நமது கையெழுத்து bill இல் வருமா?

இல்லை இல்லை...

கையெழுத்து image எதுவும் இருக்காது/வராது...

15 கேள்வி பதில் படித்த பிறகு குழப்பம் அதிகமாகிவிட்டதே😷

எளிதாக நான் புரிந்து கொண்டது...

DSC - உங்களுக்கு சொந்தமான online சாவி..

Dongle - அந்த சாவியை வைக்க பயன்படும் ஒரு பெட்டி...

இந்த பெட்டியில் உங்க சாவியை (DSC) வைக்கலாம்...

மாறினால்

அதை எடுத்து விட்டு வேறு ஒருவர் சாவியை வைக்கலாம் ...

ஒரே பெட்டியில் (dongle) ஒன்றுக்கு மேற்பட்ட சாவிகளை (DSC) கூட வைக்கலாம்

தகவலுக்காக..

க.செல்வக்குமார்

தலைமை ஆசிரியர்

அரசு மேல்நிலைப் பள்ளி

மோ சுப்புலாபுரம்

மதுரை மாவட்டம்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.