மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கு தமிழ் கையெழுத்துப் போட்டிகள் நடத்திப் பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்குதல் - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் மற்றும் அரசாணை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, June 14, 2023

மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கு தமிழ் கையெழுத்துப் போட்டிகள் நடத்திப் பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்குதல் - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் மற்றும் அரசாணை

மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கு தமிழ் கையெழுத்துப் போட்டிகள் நடத்திப் பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்குதல் - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் மற்றும் அரசாணை! - Conducting Tamil Handwriting Competitions to School Students at District Level and Awarding Prizes and Appreciation Certificates - Procedures and Ordinances of the Commissioner of School Education

தமிழ் வளர்ச்சித் துறையின் 2022-2023 ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை அறிவிப்பின் பள்ளிகளில் பயிலும் மாணர்கள் தமிழ் மொழியை அழகாக எழுதி வருபவர்களை ஊக்குவிக்கவும். இதனடிப்படையின் பிற மாணவர்களுக்கு தமிழில் அழகாக எழுதம் ஆர்வத்தைத் தூண்டும் வகையிலும் அனைத்து மாவட்டங்களிலும் ஆண்டுதோறும் மாவட்ட அளவில் தமிழ் கையெழுத்துப் பேட்டிகள் பள்ளி மாணவர்களுக்கு தமிழ் கையெழுத்துப் போட்டிகள் நடத்திப் பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும் பார்வை 2-ல் காணும் அரசாணையில் இதன் தொடர் செயலினமாக பள்ளிக்கென ரூ.1,365,000/-(ரூ.ல் ஈட்டு இலட்சத்து முப்பத்தி ஆராயிரம் மட்டும்) நிதி ஒப்பளிப்பு செய்து ஆணை வெளியிடப்பட்டது. 2. பார்வை 3-ல் ஊணும் கடிதத்தில் தமிழ் வஞ்சிக்குரியனால் மேற்படி அறிவிப்பினை செயல்படுத்தும் பொருட்டு. மாணவர்களுக்கான தமிழ் கையொழுத்துப் போட்டிகள் நடத்தி கள் வழங்குவதற்கான செனினம் ரூ.5.70,000/- மற்றும் போட்டிகள் நடத்திட சில்லரைச் செயலினயாக ரூ.200.000- ஆக பொத்த தொகையான ரூ8,36,000/- யை (ரூபாய் எட்டு இவட்சத்து முப்பத்தி ஆறாயிரம் மட்டும்) பெறப்பட்டு அதனை அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுமவர்களுக்கும் மாவட்ட வாரியாக பிரித்து ரூ.22,000/- மீதம் 38 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவரின் வங்கி கணக்கில் RTGS வாயிலாக வரவு வைக்கப்பட்டுள்ளது.

CLICK HERE TO DOWNLOAD PDF (Choose Telegram App)

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.