தமிழ்நாடு அரசின் புதிய தலைமைச் செயலாளராக ஷிவ் தாஸ் மீனா நியமனம் - G.O. Rt. No.2715; Dated: 29.06.2023 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, June 29, 2023

தமிழ்நாடு அரசின் புதிய தலைமைச் செயலாளராக ஷிவ் தாஸ் மீனா நியமனம் - G.O. Rt. No.2715; Dated: 29.06.2023

தமிழ்நாடு அரசின் புதிய தலைமைச் செயலாளராக ஷிவ் தாஸ் மீனா நியமனம்

தற்போதைய தலைமைச் செயலாளர் இறையன்பு இம்மாதத்துடன் ஓய்வு பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

புதிய தலைமைச் செயலாளராக ஷிவ் தாஸ் மீனா நியமனம்!

தமிழ்நாடு அரசின் 49வது தலைமைச் செயலாளராக ஷிவ் தாஸ் மீனா நியமனம்; தற்போதைய தலைமைச் செயலாளர் இறையன்பு இம்மாதத்துடன் பணி ஓய்வு பெறுகிறார்!

நகராட்சி நிர்வாகத்துறை கூடுதல் தலைமைச் செயலாளராக இருக்கும் ஷிவ் தாஸ் மீனா, ராஜஸ்தானை பூர்வீகமாகக் கொண்டவர்
Transfer and posting - Thiru Shiv Das Meena, IAS - Notified.

PUBLIC (SPECIAL-A) DEPARTMENT

G.O. Rt. No.2715

Dated: 29.06.2023 Sobakiruthu, Aani - 14, Thiruvalluvar Aandu - 2054.

ORDER:

The following transfer and posting is notified:-

Thiru Shiv Das Meena, IAS, Additional Chief Secretary to Government, Municipal Administration and Water Supply Department is transferred and posted as Chief Secretary to Government vice Dr. V. Irai Anbu, IAS, retiring from service on 30.6.2023 After Noon.

(BY ORDER OF THE GOVERNOR)

V. IRAI ANBU

CHIEF SECRETARY TO GOVERNMENT

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.