பழைய ஓய்வூதிய திட்டம் - முதல்வர் ஆலோசனை... அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, June 29, 2023

பழைய ஓய்வூதிய திட்டம் - முதல்வர் ஆலோசனை... அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்

முதல்வர் ஆலோசனை.. அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரி அரசு ஊழியர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
www.kalviseithiofficial.com - இந்நிலையில், ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வருவது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின், நிதியமைச்சர், உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தலுக்குள் இத்திட்டத்தை அமல்படுத்த திமுக அரசு திட்டமிட்டுள்ளது. இது அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.