யார் இந்த சிவ்தாஸ் மீனா? - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, June 29, 2023

யார் இந்த சிவ்தாஸ் மீனா?

யார் இந்த சிவ்தாஸ் மீனா?

✍️ராஜஸ்தானை சேர்ந்த சிவ்தாஸ் மீனா, 1989ம் ஆண்டு ஐஏஎஸ் பிரிவைச் சேர்ந்தவர்.

✍️முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 4 செயலாளர்களில் ஒருவராக இருந்தார்.

✍️ராஜஸ்தானி, தமிழ், ஆங்கிலம், இந்தி, ஜப்பானிய மொழிகளில் சரளமாக பேசுவார்.

✍️கோவில்பட்டி உதவி ஆட்சியர், வேலூர் கூடுதல் ஆட்சியர், மாவட்ட ஆட்சியர் என படிப்படியாக பணி உயர்வு பெற்றார்.

✍️ஊரக வளர்ச்சித் துறை, நில நிர்வாகத் துறை, போக்குவரத்து துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.