ஆசிரியர்களுக்கு 3 மடங்கு சம்பள உயர்வு - பஞ்சாப் அரசு அதிரடி பஞ்சாப் மாநிலத்தில் சமீபத்தில் பணி முறைப்படுத்தப்பட்ட 12 ஆயிரத்து 700 ஆசிரியர்களுக்கான சம்பளம் 3 மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது என பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மான் தெரிவித்துள்ளார் Read more
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.