முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்கள் பணியிட மாறுதல் ஆணை வெளியீடு - அரசாணை (வாலாயம்) எண். 123 நாள் 02.05.2023 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, May 2, 2023

முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்கள் பணியிட மாறுதல் ஆணை வெளியீடு - அரசாணை (வாலாயம்) எண். 123 நாள் 02.05.2023



தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி - முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்கள் பணியிட மாறுதல் ஆணை வெளியிடப்படுகிறது.

அரசாணை (வாலாயம்) எண். 123 நாள் 02.05.2023

ஆணை:-

தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணியில் வகுப்பு:II1ஐ சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பணிபுரியும் கீழ்க்கண்ட அலுவலர்களுக்கு நிர்வாக நலன் கருதி, அவர்களது பெயருக்கு எதிரே குறிப்பிடப்பட்டுள்ள பணியிடங்களில் பணியிட மாறுதல் வழங்கி அரசு ஆணையிடுகிறது

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.