பொது மாறுதல் கலந்தாய்வு - 2023 - தொடக்கக் கல்வி இயக்குநர் சுற்றறிக்கை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, May 2, 2023

பொது மாறுதல் கலந்தாய்வு - 2023 - தொடக்கக் கல்வி இயக்குநர் சுற்றறிக்கை

பொது மாறுதல் கலந்தாய்வு - 2023

நடைபெறவுள்ள பொது மாறுதல் கலந்தாய்வின் போது EMIS இணைய வழி பயன்பாட்டினை மாவட்டங்களில் எவ்வாறு பின்பற்ற வேண்டும் என்பது குறித்த Google meet 03.05.2023 பிற்பகல் நடைபெற உள்ளது. இதில் மாவட்ட அளவில் பொது மாறுதல் கலந்தாய்வு பணிகளை மேற்கொள்ளும் பிரிவு பணியாளர்கள், பிரிவு கண்காணிப்பாளர் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் ஆகியோர் தவறாது கலந்து கொள்ள உரிய அறிவுரைகள் வழங்குமாறு அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி) கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தொடக்கக் கல்வி இயக்குநர்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.