திருத்திய கலந்தாய்வு அட்டவணை- பள்ளி கல்வித் துறை அறிவிப்பு - தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் நாள்: 02.05.2023 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, May 2, 2023

திருத்திய கலந்தாய்வு அட்டவணை- பள்ளி கல்வித் துறை அறிவிப்பு - தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் நாள்: 02.05.2023



தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

நாள்: 02.05.2023

திருத்திய கலந்தாய்வு அட்டவணை- பள்ளி கல்வித் துறை அறிவிப்பு!!

பள்ளிக்கல்வி-2022-23ம் ஆண்டு ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு - விண்ணப்பங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்தல் விண்ணப்பம் பதிவேற்றம் செய்ய காலக்கெடு நீட்டித்து திருத்திய காலஅட்டவணை அனுப்புதல்- சார்பாக.

பார்வை

சென்னை-6 பள்ளிக் கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் இதே எண்ணிட்ட நாள்.26.4.2023

பார்வையில் காணும் செயல்முறைகளின் மூலம்2022-23ம் கல்வியாண்டிற்கான ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல்கள் மற்றும் பதவி உயர்வுகள் சார்பாக வழிகாட்டு நெறிமுறைகள் காலஅட்டவணைகள் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் மின்னஞ்சல் மூலமாக அனுப்பிவைக்கப்பட்டது.

மேற்படி பார்வையில் காணும் செயல்முறைகளில் மாறுதல்

காலஅட்டவணையில் ஆசிரியர்களுக்கான பொமாறுதல் விண்ணப்பங்களை EMISல் பதிவேற்றம் செய்ய காலக்கெடு.

ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் விண்ணப்பங்களை EMIS ல் பதிவேற்றம் செய்ய 01.05.2023 மாலை 5 வரை காலக்கெடு வழங்கப்பட்டிருந்தது. தொடர் விடுமுறை மற்றும் பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் கொண்டு வருவதை கருத்தில் விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு 02.05.2023 மாலை 05.00 மணி வரை நீட்டித்தும் , பிறகு பதிவேற்றம் செய்யப்பட்ட இம்மாறுதல் விண்ணப்பங்களின் நகல்களை அலுவலரிடம் ( BEO / DEO / CEO ) நடைபெற்று சம்மந்தப்பட்ட ஒப்படைப்பதற்கான காலக்கெடு 03.05.2023 வரையும் நீட்டித்தும் இதனைத் தொடர்ந்து முதல் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 08.05.2023 காலஅட்டவணைப்படி மாறுதல் கலந்தாய்வு & பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடைபெறும் . அதற்கான திருத்திய காலஅட்டவணை இத்துடன் இணைத்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்படுகிறது

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.