வரும் 28-ந் தேதி தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் இலவச மதிய உணவு - விஜய் மக்கள் இயக்கம் Free midday meal in all 234 constituencies in Tamil Nadu on 28th - Vijay People's Movement
உலக பட்டினி தினத்தை முன்னிட்டு வரும் 28-ந் தேதி தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இலவச மதிய உணவு வழங்கப்பட உள்ளது
தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இலவச மதிய உணவு வழங்க ஏற்பாடு.
* பசி பிணியை போக்கிட விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், விஜய் மக்கள் இயக்கம் நடவடிக்கை
* தமிழ்நாடு மட்டுமின்றி, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா மாநிலங்களிலும் மே 28ல் இலவச மதிய உணவு - விஜய் மக்கள் இயக்கம் அறிவிப்பு * 234 தொகுதிகளிலும், நகரம், ஒன்றியம், பகுதி வாரியாக மே 28ல் இலவச மதிய உணவு வழங்கப்படும் என அறிவிப்பு.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.