சமூக வலைதளங்களில் அவதூறு - தமிழ்நாடு சைபர் கிரைம் பிரிவு எச்சரிக்கை! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, May 4, 2023

சமூக வலைதளங்களில் அவதூறு - தமிழ்நாடு சைபர் கிரைம் பிரிவு எச்சரிக்கை!

சமூக வலைதளங்களில், தமிழ்நாடு ஆளுநர், முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் குறித்து அவதூறு பரப்பும் வகையிலான போலி கணக்குகள், வன்முறையை தூண்டும் பதிவுகள் மற்றும் வீடியோக்கள் கண்காணிக்கப்பட்டு தடை செய்யப்பட்டு வருகிறது

தமிழ்நாடு சைபர் கிரைம் பிரிவு

அவதூறு பரப்பும் வகையில் வெளியிடப்பட்ட 386 வீடியோக்களை தடை செய்ய யூடியூப்-க்கு பரிந்துரை செய்யப்பட்டு, 221 சட்டவிரோத கடன் செயலிகள் முடக்கம் என சைபர் கிரைம் அறிவிப்பு

PRESS NOTE ON STATE CYBER CRIME WING, ASHOK NAGAR, CHENNAI

The Tamil Nadu State Cyber Crime Wing is functioning at Ashok Nagar, Chennai.

It is headed by the Additional Director General of Police, Tr.Sanjay Kumar IPS., and assisted by 3 SPs viz Ms. N.Devarani IPS., Tr. K. Stalin, Tr. D. Ashok Kumar. It is the apex unit for cyber crime co-ordination in the state. SP-I is the State Nodal officer for all social media platforms and empowered with sec 79(3)(b) of IT Amendment Act, 2008.

The State Nodal sends request for blocking illegal contents in social media & other platforms. The Cyber Crime Wing has blocked illegal contents such as fake or impersonating accounts, fraudulent websites, videos or posts inciting communal violence and also videos spreading fake news about dignitaries such as the Hon'ble Governor of Tamil Nadu, Hon'ble Chief Minister of Tamil Nadu, Ministers, and other high-ranking officials.

In the year 2023 (01.01.2023 to 03.05.2023), the Cyber Crime Wing has blocked 40 illegal post/content in Facebook, Instagram, Twitter, YouTube, etc.,

It has sent request to YouTube to block 386 defaming videos of the dignitaries of Tamil Nadu such as Hon'ble Governor of Tamil Nadu, Hon'ble Chief Minister of Tamil Nadu, Ministers and also general public. The Cyber Crime Wing has also removed 221 illegal Loan Apps from the Google Play Store and sent requests to remove additional 61 Loan Apps to protect the public from being trapped by these illegal apps which has not been approved by the RBI.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.