அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு - கலந்தாய்வு சார்ந்த தகவல் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, May 27, 2023

அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு - கலந்தாய்வு சார்ந்த தகவல்



அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு - Attention Headmasters of Government High and Secondary Schools

கலந்தாய்வு சார்ந்த தகவல்

முன்னுரிமை மற்றும் காலிப் பணியிடம் சரிபார்ப்பு பணி உள்ளதால் 29.05.2023 திங்கட்கிழமை அன்று நடைபெற இருந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வு 30.05.2023 செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைக்கப்படுகிறது.

தங்கள் பள்ளியில் கலந்தாய்விற்கு விண்ணப்பித்த பட்டதாரி ஆசிரியர்கள் 30.05.2023 செவ்வாய்க்கிழமை முற்பகல் 9:30 மணிக்கு கலந்தாய்வில் கலந்து கொள்ள உரிய தகவல் வழங்குமாறு பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி)

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.