100க்கு 138 மதிப்பெண்.. +2 தேர்வு முடிவில் குளறுபடி? - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, May 9, 2023

100க்கு 138 மதிப்பெண்.. +2 தேர்வு முடிவில் குளறுபடி?

நேற்று வெளியான 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் ஒரு மாணவி,

தமிழ் - 138, ஆங்கிலம் - 92, கணிதம் - 56, இயற்பியல் - 75, வேதியியல் - 71, உயிரியல் - 82 என மொத்தமாக 514 மதிப்பெண்கள் பெற்றும் தேர்ச்சி இல்லை என வந்துள்ளது.

இந்த மதிப்பெண் நகல் சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

100க்கு 138 மதிப்பெண்.. +2 தேர்வு முடிவில் குளறுபடி?

+2 பொதுத்தேர்வு எழுதிய மாணவிக்கு தமிழில் 100க்கு 138 மதிப்பெண் வந்துள்ளதால், தேர்வு முடிவில் குளறுபடி ஏற்பட்டுள்ளதா என சந்தேகம் எழுந்துள்ளது. மதுரை திருப்பரங்குன்றத்தை சேர்ந்த தனித்தேர்வரான அந்த மாணவிக்கு தமிழில் அதிக மதிப்பெண் வந்ததோடு, 600க்கு 514 மதிப்பெண்கள் எடுத்தும் 4 பாடங்களில் தோல்வி என முடிவுகள் வந்துள்ளது. இதனால் உயர்கல்வியில் சேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் வேதனை தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.