பட்டா, பத்திரம் ஒரே தளத்தில் காணலாம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, March 5, 2023

பட்டா, பத்திரம் ஒரே தளத்தில் காணலாம்

சென்னை பெருநகர் பகு தியில், கட்டுமான திட்ட தொடர்பான அனுமதி பணிகளை சி.எம்.டி.ஏ., மேற்கொண்டு வருகிறது. இதற்காக, சி.எம்.டி.ஏ., சார்பில், ata.emdachennai. go1.in என்ற இணையத ளம் பராமரிக்கப்பட்டு வருகிறது. 'ஆன்லைன்' முறை யில் கட்டட அனுமதி, தொழில்முறை வல்லு னர் பதிவு, நில வகைப் பாடு விபரங்களை அறிய, இந்த இணையதளத்தில் வசதி செய்யப்பட்டுள்ளது. இதில் இதுவரை, சி.எம். டி.ஏ. தொடர்பான விப ரங்கள் மட்டுமே கிடைத்து வந்தன. இந்நிலையில், சொத் துக்களின் பட்டா, நில அளவை வரைபடம், பத்தி ரப்பதிவு, வில்லங்க சான்றி தழ் பெறுதல் போன்ற வச திகளை பெறுவதற்கான இணைப்புகள் பட்டுள்ளன. இதனால், சேர்க்கப் பொதுமக் கள் ஒவ்வொரு பணிக் கும் வெவ்வேறு துறைக வின் இணையதளங்களை தேடிச் செல்லாமல், ஒரே இடத்தில் சம்பந்தப் பட்ட இணைப்புகளை பயன்படுத்த முடியும். பதிவுத்துறை, வரு வாய்த் துறையின் 'O சேவை'களின் இணை எளிதாக யதளங்களை பயன்படுத்த, இந்த வாய்ப்பு பேருதவியாக இருக்கும். கட்டட அனு மதி வழங்கும் பணியில் ஈடுபடும் போது, உரிய ஆவணங்களை சரிபார்க்க அதிகாரிகளுக்கும் பயனுள் ளதாக இருக்கும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.