சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை - தமிழ்நாடு கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியத்திற்கு அலுவல்சாரா உறுப்பினர்களை நியமித்தல் - ஆணை - வெளியிடப்படுகிறது.
அரசாணை (நிலை) எண்.16 - நாள் 27.03.2023
தமிழ்நாடு கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நலவாரியத்திற்கு அலுவல் சாரா உறுப்பினர்கள் நியமனம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் தலைமையிலான நலவாரியத்திற்கு உறுப்பினர்கள் நியமனம் செய்துள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி என்.வி.என். சோமு, வரலட்சுமி எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் நியமனம் செய்துள்ளனர் CLICK HERE TO DOWNLOAD PDF

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.