NET EXAM - விடைக்குறிப்பு - NTA வெளியீடு NET EXAM - Answer Key - NTA Release - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, March 24, 2023

NET EXAM - விடைக்குறிப்பு - NTA வெளியீடு NET EXAM - Answer Key - NTA Release



Where can I download UGC NET Answer Key 2023- How to Check NTA UGC NET Answer Key 2023

NET EXAM - விடைக்குறிப்பு NET EXAM - Answer Key - NTA Release

'நெட்' தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்புகளை, தேசிய தேர்வுகள் முகமை வெளியிட்டுள்ளது.

பல்கலை, கல்லுாரி உதவி பேராசிரியராக பணிபுரியவும், இளநிலை ஆராய்ச்சி படிப்புக்கான மத்திய அரசின் உதவித் தொகை பெறவும், 'நெட்' தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

தேசிய தேர்வுகள் முகமை சார்பில், ஆண்டுக்கு இரு முறை 'நெட்' தேர்வு நடத்தப்படும். அதன்படி, பிப்., 21ல் துவங்கிய தேர்வு, மார்ச் 12ல் முடிந்தது. எட்டு லட்சத்துக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் எழுதினர். இந்நிலையில், நெட் தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்பு விபரங்களை, தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. ugcnet.nta.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதில் ஏதேனும் ஆட்சேபனை இருப்பின், உரிய சான்றுகளுடன், இன்று இரவு 8:00 மணிக்குள், 200 ரூபாய் கட்டணம் செலுத்தி, இணையவழியில் பதிவு செய்ய வேண்டும். சான்றுகள் சேர்க்கப்படாத முறையீடுகள், பரிசீலனைக்கு ஏற்கப்படாது.

இந்த விவகாரத்தில் வல்லுனர்களின் முடிவே இறுதியானது. இது குறித்த கூடுதல் விபரங்களை, www.nta.ac.in எனும் வலைதளத்தில் அறிந்து கொள்ளலாம். Display of Provisional Answer Key(s) and Question Paper with Recorded Responses for inviting Challenges to the Provisional Answer Key(s) of UGC NET December 2022 cycle (phases I-V) conducted between 21 February 2023 and 16 March 2023

Display of Provisional Answer Key(s) and Question Paper with Recorded Responses for inviting Challenges to the Provisional Answer Key(s) of UGC NET December 2022 cycle (phases I-V) conducted between 21 February 2023 and 16 March 2023.

The National Testing Agency conducted UGC-NET December 2022 in 83 subjects (List is attached as Annexure-1) in 05 phases panning over 16 days in 32 shifts at 663 centres in 186 cities across the country for 8,34,537 candidates. Phase I was conducted from 21 to 24 February 2023, Phase II was conducted from 28 February 2023, 01 and 02 March 2023, Phase III was conducted from 03 to 06 March 2023, Phase IV was conducted on 11 & 12 March 2023 and Phase-V was conducted from 13 to 16 March 2023. The Provisional Answer Key(s) along with the Question Paper with Recorded Responses are available on the website https://ugcnet.nta.nic.in/ for candidates to challenge.The procedure for the challenge of Answer Key is as enclosed as Annexure 2.

The candidates, who are not satisfied with the Answer Key, may challenge the same by paying a fee of ₹ 200/- (Rupees Two Hundred only) per question challenged as a nonrefundable processing fee. The details for Answer Key Challenge are given below:

The payment of the processing fee may be made through (through Credit Card/ Debit Card/Net Banking/UPI Payment Modes till 25 March 2023 (upto 11.50 p.m.).

No challenge will be entertained without receipt of the processing fee. The Challenges will not be accepted through any other mode.

Challenges made by the candidates will be verified by the panel of subject experts. If the challenge of any candidate is found correct, the Answer Key will be revised and applied in the response of all the candidates accordingly. Based on the revised Final Answer Key, the result will be prepared and declared. No individual candidate will be informed about the acceptance/non-acceptance of his/her challenge.

The key finalized by the Experts after the challenge will be final. Candidates are advised to visit NTA Official website: https://ugcnet.nta.nic.in/ for latest updates.
CLICK HERE TO DOWNLOAD PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.