பாலிடெக்னிக் தேர்வு அட்டவணை வெளியீடு - Tentative Schedule of April 2023 Diploma Board Examinations-Reg - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, March 24, 2023

பாலிடெக்னிக் தேர்வு அட்டவணை வெளியீடு - Tentative Schedule of April 2023 Diploma Board Examinations-Reg

பாலிடெக்னிக் தேர்வு அட்டவணை வெளியீடு

பாலிடெக்னிக் பொறியியல் டிப்ளமா படிப்பின் செமஸ்டர் தேர்வுகளுக்கான உத்தேச கால அட்டவணையை தொழில்நுட்பக்கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது.

செமஸ்டர் தேர்வுகள் ஏப். 27ல் துவங்கி மே 16ல் முடிகின்றன. செய்முறைத் தேர்வுகள் மே 9-ல் நடைபெற உள்ளன. விடைத்தாள் மதிப்பீடு மே 22-ல் துவங்கும். விரிவான தேர்வுக்கால அட்டவணை ஏப்.21ல் www.dte.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும் என தொழில்நுட்பக்கல்வி இயக்குனரும் தொழில்நுட்ப தேர்வுகள் வாரிய தலைவருமான லலிதா தெரிவித்துள்ளார்.

பாலிடெக்னிக் தேர்வு அட்டவணை - Tentative Schedule of April 2023 Diploma Board Examinations-Reg

CLICK HERE TO DOWNLOAD PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.