செய்முறைத் தேர்வுகள் 01.03.2023 முதல் 09.03.2023 வரை நடைபெறும் - அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, January 30, 2023

செய்முறைத் தேர்வுகள் 01.03.2023 முதல் 09.03.2023 வரை நடைபெறும் - அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு

செய்முறைத் தேர்வுகள் 01.03.2023 முதல் 09.03.2023 வரை நடைபெறும் - அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு Practical Examinations will be held from 01.03.2023 to 09.03.2023 - Directorate of Government Examinations Notification

10,11,12ஆம் வகுப்பு மாணவர்கள் செய்முறைத் தேர்வு - புதிய தேதி அறிவிப்பு

பொதுத்தேர்வு எழுத உள்ள 10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் வரும் மார்ச் 1 முதல் 9ம் தேதி வரை நடைபெறும். ஏற்கனவே மார்ச் 6 முதல் 10ம் தேதி வரை நடைபெற இருந்த நிலையில் தேதி மாற்றம் என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.