அதிக உதவித் தேவைப்படும் (High Support Need) மாற்றுத்திறனாளிகள் தங்களுடன் ஒரு உதவியாளரை வைத்துக் கொள்ள ஏதுவாக அவர்களுக்கு மாதம் ரூ.1000/- உதவித்தொகை - அரசாணை வெளியீடு! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, September 7, 2022

அதிக உதவித் தேவைப்படும் (High Support Need) மாற்றுத்திறனாளிகள் தங்களுடன் ஒரு உதவியாளரை வைத்துக் கொள்ள ஏதுவாக அவர்களுக்கு மாதம் ரூ.1000/- உதவித்தொகை - அரசாணை வெளியீடு!

மாற்றுத் திறனாளிகள் நலத் துறை :

அதிக உதவித் High Support Need ) மாற்றுத்திறனாளிகள் தங்களுடன் ஒரு உதவியாளரை வைத்துக் கொள்ள ஏதுவாக அவர்களுக்கு ரூ .1000 / - உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் ஏப்ரல் 2020 முதல் ஜூலை .2021 வரை கண்டறியப்பட்ட 757 கூடுதல் பயனாளிகளுக்கு நிதி ஒப்பளிப்பு செய்து - ஆணை வெளியிடப்படுகிறது.

GO NO : 29 , DATE : 26.08.2022 - Download here...

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.