Influenza virus – medical camp should be conducted in school - இன்ப்ளுயன்சா வைரஸ் - பள்ளியில் மருத்துவ முகாம் நடத்தணும் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, September 20, 2022

Influenza virus – medical camp should be conducted in school - இன்ப்ளுயன்சா வைரஸ் - பள்ளியில் மருத்துவ முகாம் நடத்தணும்

Tamil Nadu BJP leader Annamalai has said that 'until the spread of influenza virus decreases, it should be made compulsory to wear face mask in public places'.

His statement:

To control the spread of fever, the DMK government should take precautionary measures like conducting medical camps in schools with large number of students. Wearing face masks in public places should be made mandatory until the spread of the virus comes down. People should also give full cooperation to the government to prevent the spread of the disease. He said this.

'இன்ப்ளுயன்சா வைரஸ் பரவல் குறையும் வரை, பொது இடங்களில் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்க வேண்டும்' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:

காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்த, மாணவர்கள் எண்ணிக்கை அதிகம் உள்ள பள்ளிகளில், மருத்துவ முகாம் நடத்துவது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை, தி.மு.க., அரசு எடுக்க வேண்டும்.வைரஸ் பரவல் குறையும் வரை, பொது இடங்களில், முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்க வேண்டும். நோய் பரவலை தடுப்பதற்கு, மக்களும் அரசுக்கு முழு ஒத்துழைப்பை தர வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.