பள்ளி மற்றும் அலுவலகங்களில் இருந்து மாறுதலில் செல்லும் உதவியாளர்கள், இளநிலை உதவியாளர்கள் அனைவரின் கவனத்திற்கு... - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, September 30, 2022

பள்ளி மற்றும் அலுவலகங்களில் இருந்து மாறுதலில் செல்லும் உதவியாளர்கள், இளநிலை உதவியாளர்கள் அனைவரின் கவனத்திற்கு...

பள்ளி மற்றும் அலுவலகங்களில் இருந்து மாறுதலில் செல்லும் உதவியாளர்கள், இளநிலை உதவியாளர்கள் அனைவரின் கவனத்திற்கு... - Attention all Assistants, Junior Assistants who are transitioning from schools and offices...

Transferring employees who are initiator and verifier in IFHRMS website are advised to first change their initiator and verifier roll to another person in the same office and then make transfer entry. If transfer entry is done without such change, there will be a problem in IFHRMS and delay in receiving wages.

மாறுதலில் செல்லும் பணியாளர்கள் IFHRMS இணையதளத்தில் initiator, verifier ஆக இருந்தால் முதலில் தங்கள் initiator மற்றும் verifier roll-ஐ அதே அலுவலகத்தில் உள்ள வேறு ஒருவருக்கு மாற்றம் செய்த பின்னர் transfer entry செய்யுமாறு தெரிவிக்கப்படுகிறது. அவ்வாறு மாறுதல் செய்யாமல் transfer entry செய்தால் IFHRMS-இல் பிரச்சினை ஏற்பட்டு ஊதியம் பெறுவதில் கால தாமதம் ஏற்படும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.