TNPSC இன்று (30/09/2022) வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு - PDF - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, September 30, 2022

TNPSC இன்று (30/09/2022) வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு - PDF

08.10.2022 முற்பகல் மற்றும் பிற்பகலில் நடைபெறவுள்ள தமிழ்நாடு மாநில கருவூலங்கள் மற்றும் கணக்குகள் பணிகளில் அடங்கிய கணக்கு அலுவலர் நிலை - III பதவிக்கான கணினி வழித் தேர்வு நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் - தொடர்பான செய்தி வெளியீடு - 08.10.2022 Press release related to Download Computerized Test Admit Card for Accounts Officer Level - III Post of Tamil Nadu State Treasuries and Accounts Jobs to be held on 08.10.2022 Morning and Afternoon



08.10.2022 முற்பகல் மற்றும் பிற்பகலில் நடைபெறவுள்ள தமிழ்நாடு மாநில கருவூலங்கள் மற்றும் கணக்குகள் பணிகளில் அடங்கிய கணக்கு அலுவலர் நிலை - III பதவிக்கான கணினி வழித் தேர்வு நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் - தொடர்பான செய்தி வெளியீடு - 08.10.2022 Press release related to Download Computerized Test Admit Card for Accounts Officer Level - III Post of Tamil Nadu State Treasuries and Accounts Jobs to be held on 08.10.2022 Morning and Afternoon

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்

செய்தி வெளியீட்டு எண்: 64/2022

நாள்: 29.09.2022

08.10.2022 முற்பகல் மற்றும் பிற்பகலில் நடைபெறவுள்ள தமிழ்நாடு மாநில கருவூலங்கள் மற்றும் கணக்குகள் பணிகளில் அடங்கிய கணக்கு அலுவலர் நிலை - III பதவிக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான கணினி வழித் தேர்வு.

செய்திக்குறிப்பு

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கை எண்: 14/2022, நாள் 15.07.2022- இன் வாயிலாக நேரடி நியமனத்திற்கு அறிவிக்கை செய்யப்பட்ட தமிழ்நாடு மாநில கருவூலங்கள் மற்றும் பணிகளில் அடங்கிய கணக்கு அலுவலர் நிலை காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான கணினி வழித் தேர்வு 08.10.2022 (முற்பகல் மற்றும் பிற்பகல்) நடைபெற உள்ளது.

கணக்குகள் பதவிக்கான அதேசமயம் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட அனுமதிச்சீட்டுகள் ( Hall Ticket) தேர்வாணையத்தின் இணைய தளங்களான www.tnpsc.gov.in www.tnpscexams.in ஆகியவற்றில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவேற்றம் (OTR DASHBOARD) மூலமாக மட்டுமே விண்ணப்ப எண், பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து தேர்வுக்கூட அனுமதிச் சீட்டினை(Hall Ticket) பதிவிறக்கம் செய்ய முடியும்.

கிரண் குராலா இ.ஆ.ப.,

தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர்

TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION

Press Release No: 64/2022 Dated: 29.09.2022

Post of Accounts Officer, Class III included in the Tamil Nadu State Treasuries and Accounts Service Examination - Computer Based Test (CBT) to be held on 08.10.2022 FN & AN.

PRESS RELEASE

Commission has invited applications for direct recruitment for the post of Accounts Officer, Class III included in the Tamil Nadu State Treasuries and Accounts Service vide., Notification No. 14/2022, dated: 15.07.2022 - Computer Based Test (CBT) Examination for the said post is scheduled to be held on 08.10.2022 FN & AN.

The memorandum of admission (Hall Ticket) for the admitted candidates for the said examination has already been hosted on the Commission’s websites www.tnpsc.gov.in and www.tnpscexams.in. The memorandum of admission (Hall Ticket) can be downloaded only through one time Registration (OTR Dashboard) of the candidate by entering the Application Number and Date of Birth

CLICK HERE TO DOWNLOAD

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.