மாணவர்களுக்கு தேர்ச்சி (Promotion) வழங்குவதற்கான படிநிலைகள் - தொடக்கப் பள்ளிகள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, June 23, 2022

மாணவர்களுக்கு தேர்ச்சி (Promotion) வழங்குவதற்கான படிநிலைகள் - தொடக்கப் பள்ளிகள்

மாணவர்களுக்கு தேர்ச்சி *(Promotion)* வழங்குவதற்கான படிநிலைகள்

🌻 _*தொடக்கப் பள்ளிகள்*_

🌷 *STEP 1*

i.) 2021-22 ஆம் கல்வி ஆண்டில் 5-ஆம் வகுப்பில் படித்த அனைத்து மாணவர்களுக்கும் TC GENERATE செய்து COMMON POOL அனுப்பிய பிறகு,

ii ) முந்தைய வகுப்பில் உள்ள Section எண்ணிக்கையும் Promote செய்யப்படவுள்ள Section எண்ணிக்கையும் சரிபார்த்த பிறகு

🌷 *STEP 2*

4-ஆம் வகுப்பு மாணவர்களை 5-ஆம் வகுப்பிற்கு Promote செய்ய வேண்டும்.

🌷 *STEP 3*

3-ஆம் வகுப்பு மாணவர்களை 4-ஆம் வகுப்பிற்கு Promote செய்ய வேண்டும்.

🌷 *STEP 4*

2-ஆம் வகுப்பு மாணவர்களை 3-ஆம் வகுப்பிற்கு Promote செய்ய வேண்டும்.

🌷 *STEP 5*

1-ஆம் வகுப்பு மாணவர்களை 2-ஆம் வகுப்பிற்கு Promote செய்ய வேண்டும்.

🌸 மேற்கண்ட வரிசைப்படியே *Promotion* மேற்கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.