மகப்பேறு விடுப்பு பெற்ற அரசு ஊழியர்கள் சுய விருப்பத்தின்படி பணி மாறுதல் பெற்றால் மீண்டும் விடுப்பு கோர முடியாது: மனிதவள மேலாண்மைத்துறை விளக்கம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, June 23, 2022

மகப்பேறு விடுப்பு பெற்ற அரசு ஊழியர்கள் சுய விருப்பத்தின்படி பணி மாறுதல் பெற்றால் மீண்டும் விடுப்பு கோர முடியாது: மனிதவள மேலாண்மைத்துறை விளக்கம்

The Department of Human Resource Management has explained that maternity leave for government employees cannot be claimed again if the government employees who have taken maternity leave change their job voluntarily. It has also been reported that there is no provision in the basic rule to seek maternity leave again after joining a new workplace.

மகப்பேறு விடுப்பு பெற்ற அரசு ஊழியர்கள் சுய விருப்பத்தின்படி பணி மாறுதல் பெற்றால் மீண்டும் விடுப்பு கோர முடியாது என அரசு ஊழியர்களுக்கான மகப்பேறு விடுப்பு தொடர்பாக மனிதவள மேலாண்மைத்துறை விளக்கம் அளித்துள்ளது. புதிய பணியிடத்தில் சேர்ந்த பின் மீண்டும் மகப்பேறு விடுப்பு கோர அடிப்படை விதியில் இடமில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.