பள்ளி மேலாண்மைக் குழு மறு கட்டமைப்பு* நாள்: 30.04.2022 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, April 29, 2022

பள்ளி மேலாண்மைக் குழு மறு கட்டமைப்பு* நாள்: 30.04.2022

*பள்ளி மேலாண்மைக் குழு மறு கட்டமைப்பு* நாள்: 30.04.2022

1) 30.04.2022 அன்று பள்ளி மேலாண்மைக் குழு மறு கட்டமைப்பு நடைபெறும் ‌252 தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் விடுமுறை.

2) 252 தொடக்கப் பள்ளிகள் மட்டும் Emis App ல் *Fully not working day* என பதிவு செய்து *ஆசிரியர் வருகையை* பதிவு செய்ய வேண்டும். மற்ற அனைத்து பள்ளிகளிலும் வழக்கம் போல் *Emis Attendance* பதிவு செய்யவும்

3) பெற்றோர்கள் வருகை எண்ணிக்கையை அதிகரிக்க செய்ய வேண்டும் என்று தகவல் தெரிவிக்கவும் (கடந்த வாரம் நடைபெற்ற நடுநிலைப் பள்ளி பள்ளி மேலாண்மைக் குழு மறு கட்டமைப்பு நிகழ்வில் 55% பெற்றோர்கள் மட்டுமே வருகை புரிந்து உள்ளனர்)

4) பெற்றோர்கள் வருகை பதிவு எண்ணிக்கையை பிற்பகல் 1 மணிக்குள் *EMIS Attendance app ல் பதிவு செய்ய* வேண்டும் என்று தகவல் தெரிவிக்கவும்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.