NMMS தேர்வு - பள்ளி மாணவர்கள் இணையதளத்தில் விண்ணப்பிக்க கடைசி நாள் 13-11-2026 வரை நீட்டிப்பு - அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, November 2, 2026

NMMS தேர்வு - பள்ளி மாணவர்கள் இணையதளத்தில் விண்ணப்பிக்க கடைசி நாள் 13-11-2026 வரை நீட்டிப்பு - அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு!

NMMS தேர்வு 12-12-2026 - பள்ளி மாணவர்கள் இணையதளத்தில் விண்ணப்பிக்க கடைசி நாள் 13-11-2026 வரை நீட்டிப்பு - அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு!

1. BREAKING: தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்வு (NMMS) 2026-27 - விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு - சென்னை-6 அரசுத் தேர்வுகள் இயக்ககம்

2. NMMS Scholarship Exam 2026-27 Date: 12.12.2026 - Last Date Extended to 13.11.2026 - DGE TN Circular 02.11.2026

NMMS தேர்வு 12-12-2026, இணையதள விண்ணப்பம் கால அவகாசம் நீட்டிப்பு, 13-11-2026 வரை, அரசுத் தேர்வுகள் இயக்ககம் சென்னை-6, ந.க.எண் 008026 டி(3) 2026

அரசுத் தேர்வுகள் இயக்ககம் சென்னை-6 - ந.க.எண் 008026/டி(3)/2026 நாள் 02.11.2026 - 2026-2027 கல்வியாண்டிற்கான தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்வு (NMMS) 12.12.2026 அன்று நடைபெறும் - பள்ளித் தலைமையாசிரியர்கள் மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள் 03.11.2026 என இருந்தது - மாணவர்கள் நலன் கருதி இணையதள விண்ணப்ப கால அவகாசம் 13.11.2026 வரை நீட்டிப்பு - இயக்குநர் திருமதி க.சசிகலா உத்தரவு.

NMMS தேர்வு 12-12-2026 - இணையதள விண்ணப்ப கால அவகாசம் 13-11-2026 வரை நீட்டிப்பு - அரசுத் தேர்வுகள் இயக்ககம்!



அனுப்புநர்
திருமதி.க.சசிகலா,
இயக்குநர்,
அரசுத் தேர்வுகள் இயக்ககம்,
சென்னை - 600 006.

பெறுநர்
அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்கள்,
அனைத்து மாவட்டங்கள்.

ந.க.எண். 008026/டி (3) /2026        நாள் : 02.11.2026

பொருள் விவரம்

பொருள்: சென்னை-6, அரசுத் தேர்வுகள் இயக்ககம் - தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டத் தேர்வு (NMMS) டிசம்பர் -2026 - பள்ளி மாணவர்கள் இணையதளத்தில் விண்ணப்பித்தல் - கால அவகாசம் நீட்டித்தல் - சார்பு.

பார்வை: இவ்வலுவலக இதே எண்ணிட்டக் கடிதம், நாள். 26.10.2026

******

🔥 NMMS தேர்வு நாள் 12-12-2026 - கடைசி நாள் என்ன?

2026-2027-ம் கல்வியாண்டிற்கான தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் (NMMS) தேர்வு 12.12.2026 அன்று நடைபெறவுள்ளது. இத்தேர்விற்கு பள்ளித் தலைமையாசிரியர்கள் மூலம் மாணவர்கள் விண்ணப்பிக்க கடைசி நாள் 03.11.2026 என தெரிவிக்கப்பட்டது.

✅ மாணவர்கள் நலன் கருதி 13-11-2026 வரை நீட்டிப்பு

தற்போது மாணவர்கள் நலன் கருதி இத்தேர்விற்கு இணையதளத்தில் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் தற்போது, 13.11.2026 வரை நீட்டிக்கப்படுகிறது என்ற விவரம் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

ஒம்/-
இயக்குநர்


நகல்
1. பள்ளிக் கல்வி இயக்குநர், பள்ளிக் கல்வி இயக்ககம் / தொடக்கக் கல்வி இயக்ககம், சென்னை-6 - உரிய நடவடிக்கைக்காக.
2. அனைத்து அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர்கள்
3. அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் (இடைநிலை)
- தகவலுக்காகவும், தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பப்படுகிறது.

🙏 அண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களது வலைதளப் பக்கத்தை எப்போதும் பின்தொடருங்கள்!

🔔 NMMS | அரசுத் தேர்வுகள் | Scholarship Updates - Follow செய்யுங்கள்

திருமதி க.சசிகலா இயக்குநர் அரசுத் தேர்வுகள் இயக்ககம் சென்னை-600006, அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்கள் அனைத்து மாவட்டங்கள், தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்வு NMMS டிசம்பர் 2026, பள்ளி மாணவர்கள் இணையதளத்தில் விண்ணப்பித்தல், இவ்வலுவலக இதே எண்ணிட்டக் கடிதம் நாள் 26.10.2026, 2026-2027 கல்வியாண்டு, பள்ளித் தலைமையாசிரியர்கள் மூலம் மாணவர்கள் விண்ணப்பிக்க கடைசி நாள் 03.11.2026, மாணவர்கள் நலன் கருதி

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.