839 காலிப்பணியிடங்களுக்கு 17-ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம் - TNPSC அறிவிப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, July 7, 2026

839 காலிப்பணியிடங்களுக்கு 17-ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம் - TNPSC அறிவிப்பு



ஊரக வளர்ச்சி, ஊராட்சித்துறையில் 839 காலிப்பணியிடங்களுக்கு 17-ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம் - TNPSC அறிவிப்பு

This newspaper article announces a job opportunity from the Tamil Nadu Public Service Commission (TNPSC).

There are 839 vacant positions available in the Rural Development and Panchayat Raj Department.

Applications can be submitted online starting from the 17th of this month until the 15th of next month.

The selection process will include an OMR-based computer examination, with dates to be announced later ஊரக வளர்ச்சி, ஊராட்சித்துறையில்

839 காலிப்பணியிடங்களுக்கு 17-ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு

சென்னை, ஜூலை.8-

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ். சி.) ஆண்டு அட்டவணையில் தெரிவித்திருந்தபடி, தமிழ்நாடு ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையில் உள்ள பணிப்பார் வையாளர், இளநிலை வரை தொழில் அலுவலர் மற்றும் சாலை ஆய்வாளர் உள்ளிட்ட 56 பதவிகளுக்கான 839 காலிப் பணியி டங்களை அறிவித்துள்ளது.

விருப்பம் உள்ள தேர்வர்கள் வருகிற 17-ந்தேதி முதல் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 15-ந்தேதி வரை இணை யவழியில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.

தேர்வு கட்ட ணத்தையு.பி.ஐ. மூலமாகவும் செலுத்தலாம். ஓ.எம்.ஆர்., கணினி வழித்தேர்வு நடைபெறும் நாள் மற்றும் நேரம் பின்னர் தெரிவிக் கப்படும்.

மேற்கண்ட தகவல் டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.