பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு - வழிக்காட்டு நெறிமுறைகள் - இராணிப்பேட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, July 3, 2026

பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு - வழிக்காட்டு நெறிமுறைகள் - இராணிப்பேட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்

This is an official document from the Chief Educational Officer of Ranipet district regarding the Tamil Nadu Teachers Eligibility Test (TNTET) scheduled for July 2026.

The document outlines instructions for teachers currently working in government or government-aided schools to appear for the exam.

Key requirements include bringing the original hall ticket, an original ID proof, and two black ballpoint pens.

Candidates must not leave the examination hall before specific times: 1 PM for general candidates and 2 PM for PWD candidates.

இராணிப்பேட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் 53104/4/2026, m. 30.06.2026 Regarding the issuance of guidelines for the Tamil Nadu Teacher Eligibility Test for currently serving teachers – Proceedings.

பொருள்

. ஆசிரியர் தேர்வு வாரியம் தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் அரசு/அரசு உதவிபெறும்/ தனியார் தேர்வு 2020 பள்ளிகளில் தற்போது பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்- 1 மற்றும் தாள் 2 மற்றும் -2020 04:07 2020 சனிகிழமை 05:07-2020 (யிற்றுக்கிழமை) நடைபெறவுள்ளது வழிக்காட்டு நெறிமுறைகள் வழங்குதல் சார்பு.

1. ஆசிரயர் தேர்வு ஊணிய அறிவிக்கை எண் 01/2026 நாள் 26.05.2026

2. இணை இயக்குநர்(தேர்வுகள்) ஆசிரியர் தேர்வு வாரியம். சென்னை-06

B.5427/E/51/2025. gn 26.05.2026

பார்வை 2 இல் காணும் தத்தின் படி இராணிப்பேட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு-2026 அரசு/அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளில் தற்போது பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கு தாள் 1 மற்றும் தாள் -202604.07 2026(#ளிக்கிழமை மற்றும் 05.07.2:28 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றுள்ளது.

-20128 எனவே மேற்காண் பொருள் சார்ந்து 04.07 2028(சனிக்கிழமை மற்றும் 05.07.2026 (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ள தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு தான் | மற்றும் தான் தேர்வு எழுதவுள்ள ஆசிரியர்களுக்கு கீழ்காணும் வழிக்காட்டு நெறிமுறைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்படுகிறது. வழிக்காட்டு நெறிமுறைகள்

1. ORIGINAL HALL TICKET/ sond

2 ORIGINAL ID PROOF-1

3. BLACK BALL POINT PEN-2

4. HALL TICKET

sb 2. Passport size photo-1

NO CANDIDATE WILL BE ALLOWED INTO THE EXAMINATION HALL AFTER CLOSING TIME 9.30 AM AND SHOULD NOT LEAVE THE EXAMINATION HALL BEFORE 1 PM FOR ALL CANDIDATE AND 2PM FOR PWD CANDIDATES

காலை 9.30 மணிக்கு மேல் தேர்வு மையத்தற்கள் நுழைய எந்தவொரு தேர்வரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் மேலும் அனைத்து தேர்வர்களும் பிற்பகல் 1 மணிக்கும்.மாற்றுத்திறனாளி(PWD) தேர்வர்கள் பிற்பகல் 2 மணிக்கும் முன்னதாக தேர்வு அறையை விட்டு வெளியேறக் கூடாது முதன்மைக்கல்வி அலுவலர்.

பெறுநர்

அனைத்து வகை உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் ராணிப்பேட்டை மாவட்டம்

தொடக்கக்கல்வி

கல்வி அலுவலர்இடைநிலை? தனியார்பள்ளிகள்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.