கள்ளக்குறிச்சி மாவட்டக் கல்வி அலுவலரின் (தொடக்கக்கல்வி) செயல்முறைகள்
5.6.61. 2287/06/2026
. 01.07.2026
பொருள்:
2026 2027 @ தொடக்கக்கல்வி கள்ளக்குறிச்சி மாவட்டம் கலந்தாய்வு நடத்துதல் தொடர்பாக,
பார்வை
1சென்னை 06. தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள். ந.க.எண்.009324டி1/2026 நாள்.08.06.2026.
பார்வை (1)-இல் காணும் செயல்முறைகளின்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பணிபுரியும் அரசு / ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான 2026 - 2027 ஆம் கல்வியாண்டு பணி நிரவல் மற்றும் பொது மாறுதல் கலந்தாய்வு கள்ளக்குறிச்சி அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளி புதிய வளாகத்தில் 0207.2026 முதல் நடைபெறும்.
இத்தகவலினை கலந்தாய்விற்கு விண்ணப்பித்த ஆசிரியர்கள் மற்றும் பணி நிரவல் கலந்தாய்வில் கலந்து கொள்ளும் ஆசிரியர்களுக்கு தெரியப்படுத்துமாறு அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இணைப்பு:
பார்வை 1இல் காணும் செயல்முறை.
மாவட்டக் கல்வி அலுவகர்
This image shows an official notice regarding teacher transfers in Tamil Nadu.
Topic: General transfer counseling for primary and middle school teachers in Kallakurichi district for the 2026-2027 academic year.
Location: The counseling session will take place at the Kallakurichi Government Model Girls Higher Secondary School new campus.
Date: The transfer process begins on 02.07.2026.
Instructions: Assistant Education Officers are instructed to inform participating teachers about the schedule and location
Thursday, July 2, 2026
New
teacher transfer counseling - கள்ளக்குறிச்சி மாவட்டக் கல்வி அலுவலரின் (தொடக்கக்கல்வி) செயல்முறைகள் - 01.07.2026
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.