TNTET for working Teachers - திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, July 1, 2026

TNTET for working Teachers - திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்



திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள் ந.க.எண். 4579/அ7/2026

क्र. 06.2026

பொருள்.

ஆசிரியர் தகுதித் தேர்வு- ஆசிரியர் தகுதித் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் அரசு/நிதியுதவி/தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-1மற்றும் தாள் 2 முறையே 04.07.2026 மற்றும் 05.07.2026 ஆகியநாட்களில் நடைபெறுதல். தேர்வு எழுதும் ஆசிரியர்களுக்கான சில அறிவுரைகள் வழங்குதல்- சார்பு.

பார்வை.

1.சென்னை -06, ஆசிரியர் தேர்வு வாரிய இணை இயக்குநர் (தேர்வுகள்)அவர்களின் கடித ந.க.எண்.5427/E-S1/2025 நாள்.26.05.2026. திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் அரசு /நிதியுதவி / தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் -1 மற்றும் தாள் 2 முறையே 04.07.2026 மற்றும் 05.07.2026 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது. எனவே, மேற்கண்ட ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதுவதற்கு விண்ணப்பித்து தேர்வு எழுத உள்ள தங்கள் பள்ளியில் பணிபுரியும் இடைநிலை/ பட்டதாரி ஆசிரியர்களுக்கு மேற்காண் தேர்வு எழுதுவது சார்ந்து சில அறிவுரைகள் கீழ்க்கண்டவாறு வழங்கப்படுகிறது. 1 தேர்வு நடைபெறும் நாள்-

श्राबी-1 04.07.2026



Exam Type: This is an official notice regarding a special Teachers Eligibility Test (TET) for teachers in government and aided schools within the Thiruvannamalai district.

Exam Dates: Paper 1 is scheduled for July 4, 2026, and Paper 2 for July 5, 2026.

Key Timing: Candidates must arrive at the center by 8:30 AM; the doors close at 9:30 AM.

Required Items: Candidates must bring their downloaded Hall Ticket, a black ballpoint pen, and a photo ID.

This official document appears to be an instruction notice from the Chief Educational Officer of Tiruvannamalai district, specifically regarding examinations for teacher candidates.

It outlines specific procedures, such as the requirement for candidates to bring two passport-sized photographs to the examination.

The document emphasizes that candidates must fill out their OMR answer sheets correctly, as only one sheet will be provided per person. It is directed to headmasters, principals, and district officials within the Tiruvannamalai district to inform teachers participating in the examinations.

ஆசிரியர் தகுதித் தேர்வு-ஆசிரியர் தகுதித் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் அரசு/நிதியுதவி/தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-1மற்றும் தாள் 2 முறையே 04.07.2020 மற்றும் 05.07.2026 ஆகியநாட்களில் நடைபெறுதல். தேர்வு எழுதும் ஆசிரியர்களுக்கான சில அறிவுரைகள் :

ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதுவதற்கு விண்ணப்பித்து தேர்வு எழுத உள்ள தங்கள் பள்ளியில் பணிபுரியும் இடைநிலை/ பட்டதாரி ஆசிரியர்களுக்கு மேற்காண் தேர்வு எழுதுவது சார்ந்து சில அறிவுரைகள் கீழ்க்கண்டவாறு வழங்கப்படுகிறது.

1 தேர்வு நடைபெறும் நாள்.

பிஐ-1 04.07.2026

பி-2 05.07.2026 2 தேர்வு நேரம்

பொதுப் பிரிவு - காலை 10.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரை

மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர், காலை 10.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை

3. தேர்வர்கள் காலை 8.30 மணிக்கு தேர்வு மையத்திற்கு வருகை புரிய வேண்டும்.

4. காலை 8,30 மணி முதல் 9.30 மணி வரை பரிசோதனை (Frisking) செய்யப்படும்.Frisking-ன் போது Hall Ticket. Idendity Card முன்னிலைபடுத்தப்பட வேண்டும்.

5. காலை 9.30 மணிக்கு தேர்வு மைய வாயிற் கதவி மூடப்படும். 9.30 மணிக்கு பிறகு தேர்வர்கள் யாரும் தேர்வு மையத்தில் உள்ளே அனுமதிக்கப்படமாட்டாது.

6. தேர்வு எழுத வரும் தேர்வர்கள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட Hall Ticket கருமை நிற பந்து முனைப் பேனா -2 மற்றும் Idendity Card ஆகியவை மட்டுமே தேர்வு கூடத்திற்கு எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவர்.

7. பதிவிறக்கம் செய்யப்பட்ட Hall Ticket-ல் தேர்வர்களின் புகைப்படம் இல்லாது இருந்தாலோ அல்லது தெளிவாக இல்லாமல் இருந்தாலோ பாஸ்போர்ட் அளவு புகைப்படம் Hall Ticket-ல் ஒட்டப்பட வேண்டும் என்பதால் தேர்வர்கள் பாஸ்போர்ட் அளவு இரண்டு புகைப்படத்தினை வரும்போது உடன் எடுத்துவர தெரிவிக்கப்படுகிறது.

தேர்வின் போது தேர்வர்கள் OMR Answere Sheet-ல் அடித்தல் திருத்தம் இல்லாமல் பூர்த்தி செய்யப்பட வேண்டும். ஏனென்றால் ஒரு தேர்வர்களுக்கு ஒரு OMR Answere Sheet மட்டுமே வழங்கப்படும். மேற்கண்ட நெறிமுறைகளை கடைபிடித்து ஆசிரியர் தகுதித் தேர்வினை சிறப்பாக எழுதிட தங்கள் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதவிருக்கும் ஆசிரியர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்குமாறு திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஊராட்சி / நகராட்சி /தொடக்க/ நடுநிலைப்பள்ளி மற்றும் அரசு/ நிதியுதவி / தனியார் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், முதல்வர்கள் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது

ஒட்டப்பட வேண்டும் என்பதால் தேர்வர்கள் பாஸ்போர்ட் அளவு இரண்டு புகைப்படத்தினை வரும்போது உடன் எடுத்துவர தெரிவிக்கப்படுகிறது, 8. தேர்வின் போது தேர்வர்கள் OMR Answere Sheet-ல் அடித்தல் திருத்தம் இல்லாமல் பூர்த்தி செய்யப்பட வேண்டும். ஏனென்றால் ஒரு தேர்வர்களுக்கு ஒரு OMR Answere Sheet மட்டுமே வழங்கப்படும்.

மேற்கண்ட நெறிமுறைகளை கடைபிடித்து ஆசிரியர் தகுதித் தேர்வினை சிறப்பாக எழுதிட தங்கள் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதவிருக்கும் ஆசிரியர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்குமாறு திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஊராட்சி / நகராட்சி /தொடக்க/ நடுநிலைப்பள்ளி மற்றும் அரசு/ நிதியுதவி / தனியார் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், முதல்வர்கள் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது.

முதன்மைக்கல்வி அலுவலர்

திருவண்ணாமலை

01.02.2026

பெறுநர்

1. அனைத்து அரசு/நகராட்சி/நிதியுதவி/தனியார் பள்ளித் தலைமை ஆசிரியர்கள்/முதல்வர்கள், திருவண்ணாமலை மாவட்டம்

2. வட்டாரக்கல்வி அலுவலர்கள், திருவண்ணாமலை மாவட்டம்

நகல்- 1. மாவட்ட கல்வி அலுவலர்கள் (இடைநிலை) திருவண்ணாமலை / செய்யாறு

2. மாவட்ட கல்வி அலுவலர்கள் (தொடக்கக்கல்வி) திருவண்ணாமலை/செய்யாறு

3. மாவட்ட கல்வி அலுவலர்(தனியார் பள்ளி) திருவண்ணாமலை

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.