அரசு தொடக்க பள்ளிகளில் மாணவர் சேர்க்கை சரிவு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, June 28, 2026

அரசு தொடக்க பள்ளிகளில் மாணவர் சேர்க்கை சரிவு



This newspaper article in Tamil discusses a decline in student enrollment in government primary schools in Tamil Nadu.

Enrollment Decline: Compared to the previous year, student enrollment in government schools has decreased by 3.39 lakh.

RTID Impact: Officials attribute this decline partly to delays in private school admissions under the Right to Education (RTE) Act.

Target vs. Reality: While the education department aimed to enroll 5 lakh students this year, the enrollment number currently stands at 3.39 lakh

அரசு தொடக்க பள்ளிகளில் மாணவர் சேர்க்கை சரிவு

சென்னை, ஜூன் 28-

தமிழகத்தில், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை, கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு குறைந்துள்ளது.

தமிழகத்தில், அரசு பள்ளிகளில் மாணவ படிக்கும் மாணவிய ருக்கு, உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் வழங்கப்படும், சலுகை கள், திட்டங்கள் தொடர் பாக, விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி, நடப்பு கல்வி யாண்டில், 5 லட்சம் மாண வர்களை சேர்க்க, பள்ளிக் கல்வித்துறை இலக்கு நிர்ணயித்திருந்தது.

ஆர்.டி.இ., சேர்க்கை

இந்நிலையில், ஜூன் 25 தேதி நிலவரப் படி, அரசு பள்ளிகளில், 3.39 லட்சம் மாணவ மாணவியர், புதிதாக சேர்ந்திருப்பதாக, பள்ளிக் கல்வித் துறை தெரிவித்து உள்ளது. -

இந்த எண்ணிக்கை,

கடந்த ஆண்டை விட குறைவு. அதற்கு, கட்டாய கல்வி உரிமை சட்டம் எனும் ஆர்.டி.இ., மாண வர் சேர்க்கை காரணமாக அமைந்துள்ளதாக கூறப் படுகிறது. இது குறித்து, பள்ளிக் கல்வித்துறை வட்டாரங் கள் கூறியதாவது:

கடந்த ஆண்டுகளில் தனியார் பள்ளிகளில் சேர்க்கை பின்னரே, மாணவர் தொடங்கிய அரசு பள்ளிகளில் மாண வர் சேர்க்கை தொடங்கும். ஆனால், 2024 25 கல்வியாண்டு முதல், அரசு -பள்ளிகளில் மாணவர் சேர்க்கை முன்கூட்டியே தொடங்கப்பட்டது.

இதனால், தொடக்கப் மாணவர் பள்ளிகளில் சேர்க்கை, 3.2 லட்ச மாக அதிகரித்தது. இந்த எண்ணிக்கை, 2025 26ம் கல்வியாண்டில், 4.10 லட்சமாக உயர்ந்தது. -

அந்த கல்வியாண்டில், நிதி ஒதுக்கீடு விவகாரத் தால், ஆர்.டி.இ., எனப் படும், கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ், தனியார் மாணவர் தாமதமானது. பள்ளிகளில் சேர்க்கை தனியார் பள்ளிகள் அதனால், ஏழை மாண வர்கள் தனியார் பள்ளி களை நாடாமல், நேரடி யாக அரசு பள்ளியில் சேர்ந்தனர்.

இந்த ஆண்டு, அரசு பள்ளி மாணவர் குறைந்துள்ளது. சேர்க்கை 3.39 லட்சமாக நடப்பாண்டு, ஆர்.டி.இ., மாணவர் சேர்க்கை முன் கூட்டியே தொடங்கியது. அதனால், அரசு மழலை யர் பள்ளியில் படித்த கணிசமான மாணவர் கள், தனியார் பள்ளியில், ஆர்.டி.இ., கீழ் சேர்க்கை பெற்றுள்ளனர். இதுவே, கடந்த ஆண்டை விட, மாணவர் சேர்க்கை குறைவுக்கு காரணம்.

இவ்வாறு அந்த வட்டாரங் கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.