பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வு ஊழல் - ரூ.20 கோடி சொத்து ஆவணம் பறிமுதல் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, June 27, 2026

பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வு ஊழல் - ரூ.20 கோடி சொத்து ஆவணம் பறிமுதல்



The article reports on a scam involving the recruitment of polytechnic lecturers in Tamil Nadu, where forged documents were used to select unqualified candidates.

Authorities have seized assets worth ₹20 crore, including cash, and have frozen 58 bank accounts linked to money laundering.

The scam involved a Teachers Recruitment Board member, who allegedly received bribes ranging from ₹14 to ₹16 lakhs per candidate.

Raids were conducted at 21 locations across Chennai, Madurai, Trichy, and Coimbatore, leading to the arrest of several individuals

பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வு ஊழல் - ரூ.20 கோடி சொத்து ஆவணம் பறிமுதல் Polytechnic teacher recruitment scam: Property documents worth ₹20 crore seized.

சென்னை, ஜூன் 26-

அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு தொடர்பாக, சென்னை உட்பட, 21 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நடத் திய சோதனையில், 13.12 லட்சம் ரூபாய் ரொக்கம், 20 கோடி ரூபாய் மதிப் புள்ள சொத்து ஆவணங் கள் பறிமுதல் செய்யப் பட்டு உள்ளன.

கடந்த, 2017ம் ஆண்டு, அ.தி.மு.க., ஆட்சியில், ஆசிரியர் தேர்வு வாரி யம் வாயிலாக, அரசு பாலிடெக்னிக் கல்லூரி களுக்கு, 1,058 விரிவுரை யாளர்களை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியிடப் பட்டது. குற்றச்சாட்டு

இப்பணிக்கு விண் ணப்பித்த, 1.33 லட்சம் பேருக்கு எழுத்து தேர்வு நடத்தி முடிவு அறிவிக் கப்பட்டது. இத்தேர்வில் முறைகேடு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

தொடர்பாக, ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலராக இருந்த உமா, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

இதுகுறித்து, மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து, சென்னை கொளத்துாரைச் சேர்ந்த பண வசூலுக்கு பயன்படுத்தப்பட்ட, 56 வங்கி கணக்குகள் மற்றும் பங்குச்சந்தை முதலீடுக்கான இரண்டு வங்கி கணக்கு களையும் முடக்கி இருப்பதாக, அமலாக்கத் துறையினர் நேற்று அறிவித்துள்ளனர்

ரகுபதி, அயனாவரத்தைச் சேர்ந்த சுரேஷ்பால் உள்ளிட்டோரை கைது செய்தனர்.

இந்நிலையில், இதில் சட்ட விரோத பண பரிமாற்றம் நடத்துள் ளது குறித்து, அமலாக் கத் துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இரு தினங்களுக்கு முன், சென்னை, மதுரை, திருச்சி மற்றும் கோவை யில் இடைத்தரர்கள் ஏற்கனவே நபர்களின் 21 மற்றும் கைதான வீடுகள் உட்பட, இடங்களில் சோதனை நடத்தினர். அப்போது, பல முக்கிய ஆவணங்களை கைப்பற் றினர். அவற்றை ஆய்வு செய்தபோது, முறைகேடு நடந்து இருப்பது தெரிய வந்தது.

வாயிலாக, தகுதி இல்லாத, 262 பேர் விரிவுரையாளராக தேர்வு செய்யப்பட்டதும், அவர்களிடம் இருந்து, 14 - 16 லட்சம் ரூபாய் வீதம் பட்டு வசூலிக்கப் இருப்பதும் தெரியவந்து உள்ளது.

இச்செயலில், பாலசுப் பிரமணியன் என்பவரின் தலைமையில், அவரது கூட்டாளி சுரேஷ்பால் மற்றும் 'டேட்டாடெக்' என்ற நிறுவன ஊழியர்கள் ஷேக் தாவூத் நாசர் ரகுபதி உள்ளிட்டோர் ஈடுபட்டது தெரியவந்தது.

போலி ஆவணங்கள் தயாரித்து, வங்கி கணக்கு கள் துவங்கி, அதன் வாயி வாக பணம் வசூலித்து உள்ளனர்.

கணக்கு முடக்கம்

இதில், 13.18 லட்சம் ரூபாய், 20 கோடி ரூபாய் மதிப்புள்ள, 36 வகை யான அசையா சொத்து ஆவணங்கள், தேர்வர்க ளின் விடைத்தாள் நகல் கள் பறிமுதல் செய்யப் பட்டு உள்ளன.

பண வசூலுக்கு பயன் படுத்தப்பட்ட, 56 வங்கி கணக்குகள் மற்றும் பங்குச்சந்தை முதலீடுக் கான இரண்டு வங்கி கணக்குகளையும் முடக்கி இருப்பதாக, அமலாக்கத் துறையினர் நேற்று அறிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.