வரும் கல்வியாண்டில் பிளஸ் 1ல் ‘ஸ்போர்ட்ஸ்' பாடப்பிரிவு துவக்கம் - இயக்குநர் கண்ணப்பன் தகவல் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, June 6, 2026

வரும் கல்வியாண்டில் பிளஸ் 1ல் ‘ஸ்போர்ட்ஸ்' பாடப்பிரிவு துவக்கம் - இயக்குநர் கண்ணப்பன் தகவல்

வரும் கல்வியாண்டில் பிளஸ் 1ல் ‘ஸ்போர்ட்ஸ்' பாடப்பிரிவு துவக்கம் - இயக்குநர் கண்ணப்பன் தகவல்

"தமிழகத்தில் வரும் கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் 1 பிளஸ் உடற்கல்விக்கான (ஸ்போர்ட்ஸ்) பிரிவு துவக்கப்படும்," என, மதுரையில் கல்வித் துறை இயக்குனர் கண் ணப்பன் தெரிவித்தார்.

பாடப் மதுரையில் தென் மாவட்டங் க ளின் சி.இ.ஓ., டி.இ.ஓ.,க்கள் ஆய்வுக் கூட்டம் நடந் தது. பள்ளிகளில் தரமான கல்வி, பாதுகாப்பான செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. சி.இ.ஓ., தயாளன் வர வேற்றார். டி.இ.ஓ.,க்கள் செந்தில்குமார், தென்கரை முத்துப்பிள்ளை, கணே சன் உள்ளிட்டோர் பங் கேற்றனர்.

இயக்குனர் கண்ணப் பன் பேசியதாவது: மாநில அளவில் 'திறன்' வகை மாணவர்கள் இன்னும் 40 ஆயிரம் பேர் உள்ளனர். 9ம் வகுப்பு வரை உள்ள 1 அவர்களுக்கு தனி வகுப் பறை ஒதுக்கக்கூடாது. ரெகுலர் மாணவர்களுடன் மட்டுமே அமர வைத்து கற்பிக்க வேண்டும். -3ம் வகுப்பு வரை வழங் கப்பட்ட புதிய புத்தகங் களை டி.இ.ஓ.,க்கள் கட் டாயம் படித்த பின்பே பள்ளி ஆய்வுகளுக்கு செல்ல வேண்டும். 6 பிளஸ் 2 வரை மாணவர் எழுதுதல், வாசித்தல் தன் மைக்கு ஏற்ப பிரித்து, அதற்கேற்ப கற்பித்தலை பின்பற்ற தேர்ச்சியை அதி கரிக்க செய்ய வேண்டியது டி.இ.ஓ.,க்கள் பொறுப்பு.



This Tamil newspaper article highlights that a "Sports" subject will be introduced for Class 11 students in government schools starting next academic year.

The announcement was made by the Director of School Education in Madurai.

The curriculum will be integrated into the existing structure alongside Tamil and English subjects.

The initiative will begin in 10 government schools within the district in the first phase

அரசு பள்ளிகளில் கல்வி ஆசிரியர்கள் நிய விரைவில் 1300 உடற் மிக்கப்பட உள்ளனர். இதன் தொடர்ச்சியாக அடுத்த கல்வியாண்டில் பிளஸ் 1 உடற்கல் விக்கு தனிப்பாடப் பிரிவு (குரூப்) துவக்கப்படும். அதில் தமிழ், ஆங்கிலம் பாடங்களுடன் உடற் கல்வி சார்ந்த பாடங்கள் இணைக்கப்படும்.

மாவட்டத்தில் தலா 10 அரசு பள்ளிகளில் முதற் கட்டமாக இந்த பாடப் பிரிவு தொடங்கப்படும். இந்தாண்டு 50 மாணவர் களுக்கு மேல் சேர்க்கை நடத்திய பள்ளிகளுக்கு மாநில அரசு சிறப்பு கேட யம், சான்றிதழ் வழங்கப் படவுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் ஆசிரி யர் குறைதீர்க்கும் கூட்டங் களை மாதந்தோறும் நடத்த வேண்டும் என்றார். மாவட்ட சி.இ.ஓ.,க்கள், டி.இ.ஓ.,க்கள் பங்கேற்ற னர்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.