பள்ளிப் பாடத்திட்டத்தை மாற்றியமைக்க 17 பேர் தலைமையில் புதிய குழு - தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு! G.O.(MS). No.120 - Dated 29.06.2026 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, June 30, 2026

பள்ளிப் பாடத்திட்டத்தை மாற்றியமைக்க 17 பேர் தலைமையில் புதிய குழு - தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு! G.O.(MS). No.120 - Dated 29.06.2026



பள்ளிப் பாடத்திட்டத்தை மாற்றியமைக்க புதிய குழு - தமிழ்நாடு அரசு உத்தரவு

பள்ளிப் பாடத்திட்டங்கள் - ஏற்கனவே அமைக்கப்பட்ட நிபுணர் குழுவை மாற்றி, விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தலைமையில் 17 உறுப்பினர்கள் கொண்ட புதிய குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

இஸ்ரோ முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை தலைமையில் பள்ளிப் பாடத்திட்டத்தை மாற்றியமைக்க புதிய குழுவை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவு.

தமிழகப் பள்ளி மாணவர்களின் கல்வித் தரத்தை சர்வதேச அளவிற்கு உயர்த்தும் நோக்கோடும், தற்போதைய காலமாற்றத்திற்கு ஏற்ப மாநிலப் பாடத்திட்டத்தை மேம்படுத்தும் வகையிலும் புதிய பாடத்திட்டத்தை வடிவமைக்க இந்த குழு அமைப்பு

CLICK HERE TO DOWNLOAD பள்ளிப் பாடத்திட்டத்தை மாற்றியமைக்க புதிய குழு - தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு! PDF



பள்ளிப் பாடத்திட்டத்தை மாற்றியமைக்க புதிய குழு - தமிழ்நாடு அரசு உத்தரவு New committee to revise school curriculum – Tamil Nadu Government order

பள்ளி பாடத்திட்டம்-புதிய குழு அறிவிப்பு

பள்ளி பாடத்திட்டங்களை மாற்றியமைக்க விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தலைமையிலான புதிய குழுவில் மொத்தம் 17 பேர் இடம்பெற்றுள்ளனர்

ஏற்கனவே மாநில திட்டக்குழு உறுப்பினர் சுல்தான் அகமது இஸ்மாயில் தலைமையில் குழு அமைக்கப்பட்டிருந்தது


பள்ளிப் பாடத்திட்டத்தை மாற்றியமைக்க புதிய குழு இஸ்ரோ முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை தலைமையில் பள்ளிப் பாடத்திட்டத்தை மாற்றியமைக்க புதிய குழுவை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவு

தமிழகப் பள்ளி மாணவர்களின் கல்வித் தரத்தை சர்வதேச அளவிற்கு உயர்த்தும் நோக்கோடும், தற்போதைய காலமாற்றத்திற்கு ஏற்ப மாநிலப் பாடத்திட்டத்தை மேம்படுத்தும் வகையிலும் புதிய பாடத்திட்டத்தை வடிவமைக்க இந்த குழு அமைப்பு

CLICK HERE TO DOWNLOAD பள்ளிப் பாடத்திட்டத்தை மாற்றியமைக்க புதிய குழு - தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு! PDF

School Education - Development of State Curriculum and Syllabus - Reconstitution of the Curriculum Design Committee - Orders - issued. School Education (ERT) Department G.O.(MS). No.120

Dated 29.06.2026

திருவள்ளுவர் ஆண்டு 2057



பாராபவ வருடம், ஆனி 15



Read:

1. G.O.(Ms). No.251, School Education (ERT) Department, dated 05.11.2025. 2. G.O.(Ms).No.252, School Education (ERT) Department, dated 05.11.2025.

ORDER:-

In the Government Order second read above, orders were issued constituting a Curriculum Design Committee for the purpose of developing the curriculum and syllabus.

2. The Government after careful consideration and in supersession of Government Order second read above, hereby reconstitute the Curriculum Design Committee as below, with the following terms and conditions. Sl. No.

Name and Designation

1. Dr. Mayilsamy Annadurai. Position Chairman

Dr. T.V. Venkateswaran, Scientist and Professor, 2. Indian Institute of Science Education and Research Member (IISER), Mohali. Dr. Rita John, Physicist and Professor, Department

3. of Theoretical Physics, University of Madras, Member Chennai.

4. Dr. M. Sudhandhiramuthu, Tamil Scholar, Former Associate Professor, Department of Tamil, Presidency College, Chennai. Member Dr. N. Madhivanan, Botanist, Former Director and

5. Head, Centre for Advanced Study in Botany, Member University of Madras, Chennai.

Dr. T. Ashokan, Historian, Professor, Department 6. of History, Bharathidasan University, Member Tiruchirappalli. Dr. S. Angel Rathnabai, Information Technology

7. Expert, Associate Professor, Central Institute of Member Educational Technology (CIET), New Delhi. Mrs. Uma Raman, English Language Teaching Member

8. (ELT) Expert, Chennai. Dr. P. Mahaveer, Mathematics Expert, Principal,

9. Agurchand Manmull Jain College, Member Meenambakkam, Chennai.

10. Thiru. Maniam Selvan, Renowned Artist, Chennai Member Dr. K. Rajan, Historian and Archaeologist, Former Member

11. Professor, Pondicherry University, Puducherry. Thiru. R. Chandana Devan, Educationist, Member 12. Maharishi Vidya Mandir, Thiruneermalai, Chennai. Dr. M. Selvam, Principal, District Institute of Member

13. Education and Training (DIET), Namakkal. Thiru. Sri Dilip, Graduate Teacher, Government

14. Higher Secondary School, Sathyamangalam, Member Villupuram District.

15. Thiru. KSD Anantajit Makia, Right to Education Activist Member

16. Director, State Council of Educational Research and Training (SCERT), Chennai. Member - Secretary

17. - Vice-Chairperson of the High-Level Curriculum Expert Committee (Sl. No. 2), Director of School Education (Sl. No. 12), Director of Elementary Education (Sl. No. 13), Director of Private Schools

(Sl. No. 14), and Director of Government

Examinations (Sl. No. 15)

Ex-Officio Member

Terms and Conditions:-

(i) The tenure of the members shall be three years from the date of issue of this order.

(ii) The Curriculum Design Committee will be treated as Class-I Committee and permission is hereby accorded for the payment of honorarium, travel allowance and provision of accommodation and related facilities in accordance with their eligibility.

(iii) Permission is granted to the Director, State Council of Educational Research and Training (SCERT), to constitute such other sub-committees as may be required for syllabus development, text book development and other academic activities necessary for the purpose.

(By order of the Governor)

Chandra Mohan.B

Additional Chief Secretary to Government.

CLICK HERE TO DOWNLOAD பள்ளிப் பாடத்திட்டத்தை மாற்றியமைக்க புதிய குழு - தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு! PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.