கனமழை காரணமாக இன்று (26.11.26) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, November 25, 2026

கனமழை காரணமாக இன்று (26.11.26) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு



கனமழை காரணமாக இன்று (26.11.26) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

பள்ளிகளுக்கு விடுமுறை!

கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டம்

திருச்செந்தூர் வட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று

(நவ.26) விடுமுறை அறிவித்தது மாவட்ட நிர்வாகம்

திருச்செந்தூர் தாலுகாவில் பள்ளிகளுக்கு விடுமுறை தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் பகுதியில் நேற்று இரவு பெய்த கனமழையின் காரணமாக, பள்ளிகளில் மழைநீர் தேங்கியுள்ளதாகப் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், திருச்செந்தூர் வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (நவ.26) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் உத்தரவிட்டுள்ளார்.

⛈️கனமழை காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை குறித்த உடனுக்குடனான உண்மைச் செய்திகளை அறிய Follow on WhatsApp👇

Click Here to Follow on www.KalviseithiOfficial.com WhatsApp Channel

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.