+2 விடைத்தாள் நகலுக்கு (Scan Copy) விண்ணப்பித்தல் தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செய்திக் குறிப்பு! Press Release from the Director of Government Examinations regarding applications for scanned copies of +2 answer sheets!
அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை-6.
மார்ச்-2026 மேல்நிலை பொதுத் தேர்வுகள்
மதிப்பெண் பட்டியல் பதிவிறக்கம் செய்தல் & விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பித்தல் செய்திக்குறிப்பு
I. மதிப்பெண் பட்டியல் பதிவிறக்கம் செய்தல்:
மார்ச் 2026 பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதிய பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளி தலைமையாசிரியர்கள் வழியாக தற்காலிக மதிப்பெண் பட்டியலை (Statement of Marks) 13.05.2026 அன்று காலை 11.00 மணி முதல் பெற்றுக் கொள்ளலாம்.
தனித்தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் Notification HSE -II Year March-2026-Statement of Marks & பிறந்த தேதி, பதிவெண் ஆகிய விவரங்களை உள்ளீடு செய்து தாங்களே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
II. விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பம் செய்தல்:
👇👇👇
CLICK HERE TO DOWNLOAD Scan Copy Application Instructions-Copy PDF
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.