+2 ரிசல்ட் : 16,024 சதங்கள் - பாடவாரியாக 100/100 மதிப்பெண் பெற்றவர்கள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, May 8, 2026

+2 ரிசல்ட் : 16,024 சதங்கள் - பாடவாரியாக 100/100 மதிப்பெண் பெற்றவர்கள்



பிளஸ் 2 தேர்வில் 16,024 சதங்கள்! பாட வாரியாக விவரம்!

பிளஸ் 2 பொதுத் தேர்வில் மொத்தம் 16,024 சதங்களை மாணவர்கள் பெற்றுள்ளனர்.

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் நடத்தப்பட்ட பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டன. தேர்வு எழுதியவர்களில் 95.2% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்த நிலையில், மொத்தம் 16,024 சதங்களை (நூற்றுக்கு நூறு மதிப்பெண்) மாணவர்கள் வாங்கியுள்ளனர்.

முக்கிய பாடங்கள்

1. தமிழ் - 83

2. ஆங்கிலம் - 21

3. இயற்பியல் - 105

4. வேதியியல் - 632

5. உயிரியல் - 784

6. கணிதம் - 732

7. தாவரவியல் - 31

8. விலங்கியல் - 18

9. கணினி அறிவியல் - 6,945

10. வணிகவியல் - 683

11. கணக்குப் பதிவியல் - 1,946

T2. பொருளியல் - 440 13. வரலாறு - 282

14. கணினிப் பயன்பாடுகள் - 2,099

15. வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் - 463

ஏதேனும் ஒரு பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்ற மாணாக்கர்களின் எண்ணிக்கை - 16,024

ஏதேனும் ஒரு பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்ற அரசுப் பள்ளிமாணாக்கர்களின் எண்ணிக்கை - 1,865.

+2 ரிசல்ட் : பாடவாரியாக 100/100 மதிப்பெண் பெற்றவர்கள் :

தமிழ்ப் பாடத்தில் 83 மாணவ, மாணவிகள் 100-க்கு 100 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்துள்ளன.

ஆங்கிலம் -21, இயற்பியல் - 105, வேதியியல் - 632, உயிரியல் - 784, கணிதம் - 732, தாவரவியல் 31, விலங்கியல் - 18, கணினி அறிவியல் 6,945, வணிகவியல் - 683, பொருளியல் -440, வரலாறு - 282, கணினிப் பயன்பாடுகள் 2,099, வணிகக் கணிதம் & புள்ளியல் 463 பேர் என 100/100 மார்க் எடுத்து அசத்தியுள்ளனர்.



முக்கிய பாடங்களில் 100/100 பெற்றவர்கள்

கணினி அறிவியல்: 12,000+ மாணவர்கள் கணக்குப்பதிவியல்: 8,000+ மாணவர்கள் வணிகவியல்: 6,500+ மாணவர்கள்கணிதம்: 4,000+ மாணவர்கள் வேதியியல்: 3,500+ மாணவர்கள் இயற்பியல்: 2,800+ மாணவர்கள் உயிரியல்: 1,200+ மாணவர்கள் தேர்ச்சி விகித விவரங்கள்

மொத்த தேர்ச்சி: 94.5% க்கும் மேல் மாணவிகள்: 96.4% தேர்ச்ச ிமாணவர்கள்: 92.3% தேர்ச்சி சிறந்த மாவட்டம்: விருதுநகர்/பெரம்பலூர் முதலிடம்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.