Proceedings of the Director of Government Examinations regarding applications for photocopies of +2 Public Examination answer scripts! +2 பொதுத்தேர்வு விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பித்தல் தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள்!
பொருள்:
சென்னை-6. அரசுத் தேர்வுகள் இயக்ககம் மேல்நிலை பொதுத் தேர்வு மார்ச் 2026 விடைத்தாளின் நகலுக்கு விண்ணப்பித்தல் பள்ளி மாணவர்கள் தாம் பயின்ற பள்ளிகள் மூலமாகவும் தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் மூலமாகவும் ஆன் லைனில் விண்ணப்பித்தல் பள்ளித் தை ஆசிரியர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தல் தொடர்பாக
பார்வை
1.இவ்வலுவலக செய்திக் குறிப்பு, நாள். 08.052026 2 அரசாணை நிலை) எண் 103 பள்ளிக் கல்வித் (அதே) துறை, நாள்.07.052026 -
மார்ச் 2026 மேல்நிலை பொதுத் தேர்வெழுதிய தேர்வர்களின் தேர்வு முடிவுகள் 08.05.2028 அன்று காலை 09.30 மணிக்கு வெளியிடப்பட்டது. பார்வை 2-இல் காணும் அரசாணையின்படி, 2024 2025 கல்வியாண்டு முதல் மேல்நிலைத் தேர்வு முடிவுகளுக்கு பிறகு தேர்வர்கள் தங்களது மதிப்பெண்களில் ஏற்படும் குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளும் பொருட்டு முதலில் தங்களது விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்து, விடைத்தாள் நகல் பெற்ற பின்னரே மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீடு கோரி விண்ணப்பிக்க வேண்டும் எனவே தங்கள் பள்ளி மாணாக்கர் மற்றும் தங்கள் தேர்வு மையத்தில் தனித்தேர்வர்களாகத் தேர்வெழுதியோர் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பிக்க விரும்பினால் 12.05.2028 (செவ்வாய்க்கிழமை) காலை 1100 மணி முதல் 1806.2020 (சனிக்கிழமை மாலை 5.00 மணி வரை விண்ணப்பிக்க கால அவnne வழங்கப்பட்டுள்ளது.
விண்ணப்பங்களைப் பதிவு செய்ய விரும்பும் பள்ளி மாணாக்கர் தாங்கள் பயின்ற யாவும் தனித்தவர்கள் தேர்வெழுதிய தேர்வு இவ்வியக்ககத்திலிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பில் எனவே பள்ளி மாணவர்கள் தனித்தேர்வர்கள் rammளப் பதிவு செய்யத் தங்களது பன்ளிய அணுகு போது நாங்கள் அதற்கேற்ப தருந்த ஏற்பாடுகளைத் தயாராக செய்து வைத்திருத்தல் வேண்டும்
ஒவ்வொரு பள்ளிக்கும் ஏற்கனவே கப்பட்டு User ID, Pamword பயன்படுத்தியும் கீழ்க்குறிப்பிட்டுள்ள அறிவுரைகை பின்பற்றியும் மேற்குறிப்பிட்டுள்ள நாட்களில் விண்ணப்பங்களை ஆன்-லைனில் பதிவேற்றம். செய்திட அனைத்துப் பள்ளித் தலைமை ஆசிரியர்களும் உரிய நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும்.
www.drein.gov.in тебе капиge click to access to online portal என்ற வாசகத்தினை click செய்து திரையில் HSE Examination March 2026 Scan application for Registration arab Password user click Gundogy USER ID HSE SECOND YEAR 2028 SCAN COPY APPLICATION (OR) HSE FIRST YEAR (ARREAR) 2026 SCAN COPY APPLICATION mang click @Θεατρι தோன்றும் விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கள் செய்து தேவைப்படும் நகல்களை எடுத்துக் கொள்ளவேண்டும். மேலும் தேர்வர்களுக்கான அறிவுரைகளையும் பதிவிறக்கம் தேர்வர்களுக்கு வழங்கவேண்டும். மாணவர்கள் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பிக்க வரும்பொழுது அன்னாரிடம் ஒரு படிவத்தை அளிக்க வேண்டும். அதில் எந்தெந்தப் பாடங்களுக்கு விடைத்தாளின் நகள் தேவை! என்ற விவரங்களை மாணவர்கள் பூர்த்தி செய்ய அறிவுறுத்தி அப்படிவத்தைப் பெற்றுக் கொள்ள வேண் வேண்டும் நகல் தொகையினைப் பணமாக பெற்றுக் கொள்ள leer garde (Copy of the answer sheets
கட்டணம் பாடம் ஒவ்வொன்றிற்கும்-ரூ.275/-
விடத்தாள் நகல் கோரி விண்ணப்பிக்கும் பாடங்களுக்கு தற்போது மறுகூட்டலஅல்லது மறுமதிப்பீஇ விடைத்தாள் நகல் பெற்ற பின்னரே மதிப்பெண் மறுகூட்டலுக்கு மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க வாய்ப்பு கழங்கப்படும்.
பதிவிறக்கம் செய்வது. மறுகூட்டல் மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிப்பது தொடர்பான விவரங்களை அரசுத் தேர்வுத்துறையால் வெளியிடப்படும் செய்திக்குறிப்பின் மூலமே அறிந்து செயல் மேண்டும். எக்காரணம் கொண்டும் பதேர் என்பதை விண்ணப்பிக்கும் மாணாக்கர் அறிவுறுத்த வேண்டும். பெற்றோர்களுக்கு மாணவர்கமிருந்து பூர்த்திசெய்த படிவத் கட்ட தொகையினையும் பெற்றாய இணையதளத்தில் அர பதிவேற்றம் செய்பவேண்டும். எந்தெந்த பாடங்களுக்கு மாணவர்கள் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பிக்கிறார்கள் என்ற விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்தவுடன் மாணவர் அளித்த விண்ணப்பப் படிவத்தோடு அவ்விவரங்களை மீண்டும் சரிபார்த்து உறுதி செய்து கொள்ள வேண்டும் உறுதிசெய்த Submit கொடுக்க வேண்டும்.
CLICK HERE TO DOWNLOAD DGE - Scan Copy Instructions - PDF
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.