200 யூனிட்டிற்குள் மின்சாரம் வசூலிப்பது எப்படி? - பழைய புதிய மின் கட்டணம் ஒப்பீடு - One Page Statement - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, May 15, 2026

200 யூனிட்டிற்குள் மின்சாரம் வசூலிப்பது எப்படி? - பழைய புதிய மின் கட்டணம் ஒப்பீடு - One Page Statement



மே 10 முதல் புதிய மின்சார கட்டணம் - பழைய புதிய மின் கட்டணம் ஒப்பீடு - One Page Statement New Electricity Tariffs Effective May 10 – Comparison of Old vs. New Rates – One-Page Statement

*200 யூனிட்டிற்குள் மின்சாரம் வசூலிப்பது எப்படி? மின்வாரியம் டாரீப் வெளியீடு: தமிழ்நாடு முதல்வர் விஜய் அறிவித்தப்படி பொதுமக்களுக்கு 200 யூனிட் மின்சாரம் வழங்கப்படவிருக்கிறது. இம்மாத முதல் 200 யூனிட் மின்சாரம் தொடர்பான விவரபட்டியல்*

*200 யூனிட் இலவச மின்சார நடைமுறை அமல்: மின் கட்டணம் எவ்வளவு குறைகிறது தெரியுமா?...*

200 யூனிட்டுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்துவோருக்கு இதன் மூலம் மின் கட்டண தொகையில் எவ்வளவு மிச்சம் ஏற்படும் என்பதை பார்ப்போம்.. யூனிட் - பழைய கட்டணம் - புதிய கட்டணம்

210 - ரூ.282 - ரூ.47

220 - ரூ.329 - ரூ.94

230 - ரூ.376 - ரூ.141...

240 - ரூ.423 - ரூ.188

250 - ரூ.470 - ரூ.235

260 - ரூ.517 - ரூ.282

270 - ரூ.564 - ரூ.329...

280 - ரூ.611 - ரூ.376

290 - ரூ.658 - ரூ.423

300 - ரூ.705 - ரூ.470

310 - ரூ.752 - ரூ.517

320 - ரூ.799 - ரூ.564...

330 - ரூ.846 - ரூ.611

340 - ரூ.893 - ரூ.658

350 - ரூ.940 - ரூ.705

360 - ரூ.987 - ரூ.752

370 - ரூ.1034 - ரூ.799...

380 - ரூ.1081 - ரூ.846

390- ரூ.1128 - ரூ.893

400 - ரூ.1175 - ரூ.940

410 - ரூ.1238 - ரூ.1003

420 - ரூ.1301 - ரூ.1066

430 - ரூ.1364 - ரூ.1129

440 - ரூ.1427 - ரூ.1192

450 - ரூ.1490 - ரூ.1255

460 - ரூ.1553 - ரூ.1318

470 - ரூ.1616 - ரூ.1381

480 - ரூ.1679 - ரூ.1444

490 - ரூ.1742 - ரூ.1507

500 - ரூ.1805 - ரூ.1570 500 யூனிட்டுக்கு மேல் மின் கட்டணத்தில் மாற்றமில்லை

தமிழ்நாடு அரசு வீட்டு மின் நுகர்வோருக்கான புதிய மின்கட்டண சலுகைகளை அமல்படுத்தியுள்ளது. இதன்படி, 500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்துவோருக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படுகிறது.

500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துவோருக்கு 100 யூனிட் இலவச மின்சாரம் தொடர்ந்து கிடைக்கும்.

புதிய மின்சார கட்டண விவரங்கள்

200 யூனிட் வரை: முற்றிலும் இலவசம்.

101 - 200 யூனிட் வரை: முன்பு ஒரு யூனிட்டிற்கு ₹2.35 செலுத்திய நிலையில், புதிய திட்டத்தால் இந்த அடுக்கு முழுமையாக இலவசமாகிறது.

500 யூனிட் வரை: 200 யூனிட் இலவசம் போக, எஞ்சிய பயன்பாட்டிற்கு பழைய கட்டண முறையே தொடர்கிறது. இதனால் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ₹235 வரை மின் கட்டணம் குறைகிறது.

500 யூனிட்டுக்கு மேல்: 100 யூனிட் இலவசம் போக, பழைய கட்டண விகிதங்களின் படியே கட்டணம் வசூலிக்கப்படும் (கட்டண மாற்றங்கள் ஏதும் இல்லை).

மே 10 முதல் புதிய மின்சார கட்டணம். பழைய புதிய மின் கட்டணம் ஒப்பீடு One Page Statement TNEB Consumption Charges Old & New Tariff From 10 May 2026

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.