'திறன்' திட்டத்தில் 20 சதவீதம் தேர்ச்சி இல்லை - காரணத்தை அறிக்கையாக வழங்க அறிவுரை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, April 20, 2026

'திறன்' திட்டத்தில் 20 சதவீதம் தேர்ச்சி இல்லை - காரணத்தை அறிக்கையாக வழங்க அறிவுரை

According to a news report, 20% of students in Tamil Nadu public schools have not achieved proficiency in basic skills despite a special 9-month remedial program called the 'Thiran' project.

The 'Thiran' project was initiated for students in grades 6 to 8 who lacked fundamental skills in Tamil, English, and Mathematics, such as reading, writing, and basic arithmetic.

Following the initial 6-month program and a subsequent 3-month extension, 20% of the participating students still failed to meet the required proficiency standards.

School headmasters have been instructed to submit a detailed report identifying these students and explaining the specific reasons for their lack of progress.

'திறன்' திட்டத்தில் 20 சதவீதம் தேர்ச்சி இல்லை காரணத்தை அறிக்கையாக வழங்க அறிவுரை

பள்ளி கல்வித்துறை சார்பில் அரசு பள்ளிகளில், 6 முதல், 8 வரையுள்ள மாண வர்களில், தமிழ், ஆங்கிலம், கணித பாடங்களில், கூட்டல், கழித்தல், வாசித்தல், எழு துதல் உள்ளிட்ட அடிப் படை கல்வி இல்லாத மாண வர்களை கணக்கெடுத்து, 6 மாதங்களுக்கு தனியே சிறப்பு பயிற்சி அளிக்க, திறன் திட்டம் அமல்படுத் தப்பட்டது.


இதற்காக கடந்த களுக்கு தனியே பயிற்சி கட் டகங்கள் வழங்கப்பட்டு, சிறப்பு வகுப்புகள் நடத்தப் பட்டன. ஜூலை, 8, 9, 10ல், தமிழகம் முழுதும் அனைத்து பள்ளி களிலும் மதிப்பீடு தேர்வு நடத்தி, சிறப்பு பயிற்சி தேவைப்படும் மாணவர்கள் கண்டறியப்பட்டனர்.

அவர் இவர்களுக்கு மாதாந்திர மதிப்பீடு செய்து, தேர்ச்சி பெற்ற மாணவர்கள், வழக்க மான வகுப்புகளில் சேர்க்கப் பட்டனர். 6 மாத முடிவில், 100 சதவீத மாணவர்களை தேர்ச்சி பெற வைக்க முடியா ததால், மேலும்,3 மாதங்க ளுக்கு நீட்டிக்கப்பட்டது.

தற் போது, 9 மாதங்கள் சிறப்பு பயிற்சி அளித்தும் அடிப்படை திறன்களில் தேர்ச்சி பெறாத, 20 சதவீத மாணவர்கள் உள் ளனர்.

இவர்கள் விபரங்க ளையும், தேர்ச்சி பெறாத காரணங்களையும், பள்ளி தலைமை தற்கான அந்தந்த ஆசிரியர்கள், அறிக்கையாக சமர்ப்பிக்க பட்டுள்ளது. அறிவுறுத்தட்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.