HM Transfer / Retirement - பொறுப்பு ஒப்படைக்கும் தலைமை ஆசிரியர்களின் / பொறுப்பு ஏற்கும் ஆசிரியர்களின் கவனத்திற்கு - Filled Form - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, April 27, 2026

HM Transfer / Retirement - பொறுப்பு ஒப்படைக்கும் தலைமை ஆசிரியர்களின் / பொறுப்பு ஏற்கும் ஆசிரியர்களின் கவனத்திற்கு - Filled Form



HM Transfer / Retirement - பொறுப்பு ஒப்படைக்கும் தலைமை ஆசிரியர்களின் / பொறுப்பு ஏற்கும் ஆசிரியர்களின் கவனத்திற்கு - Filled Form

நண்பர்களே வணக்கம் 🙏

CLICK HERE TO DOWNLOAD HM Transfer / Retirement - பொறுப்பு ஒப்படைக்கும் தலைமை ஆசிரியர்களின் / பொறுப்பு ஏற்கும் ஆசிரியர்களின் கவனத்திற்கு - Filled Form PDF

பொறுப்பு ஒப்படைக்கும்

*தலைமை ஆசிரியர்களின்* / பொறுப்பு ஏற்கும் ஆசிரியர்களின் கனிவான கவனத்திற்கு* ...

General procedure..

*HM retirement* ஆகும் போது AHM இடம் ஒப்படைப்பு ( பணி விடுப்பு தேதியில்)

அடுத்த ஆண்டு புதிய HM வந்த உடன் AHM அப்படியே அதை ஒப்படைப்பு ( பணி ஏற்பு தேதியில்) இது பொதுவான நடைமுறை 🙏

Charge *handed over taken over form இணைத்துள்ளேன்* ...

ஒரு copy எழுதி..

( seal வைக்காமல்)

4 xerox எடுத்து

5இலும் சீல் வைத்து கையெழுத்து போட்டுக் கொள்ளலாம்...

*5set enough*

1) Both individual 1+1

2) CEO 1

3) school copy 1+1

*சரிபார்த்து ஒப்படைக்க/ வாங்க வேண்டியது* ...

1) Special fees A/c

2) PTA A/c

3) HM /NSD / Misc / School A/c

4) scholarship A/c ( சில பள்ளிகளில் இன்னும் இருக்கலாம்) ...

5) *SNA A/c* / SS A/c / Rmsa/SSA A/c (Canara Bank) ( எல்லாம் ஒரே கணக்கு தான்)

தற்போது SSA/RMSA கணக்குகள் இல்லை ஒவ்வொரு கணக்கிற்கும்

*நான்கு விஷயங்கள்*

1) Bank passbook ( SNA A/c க்கு இருக்காது)

2) cash book

3) Minutes Note ( தீர்மான நோட்)

4) voucher file/ ஒட்டு file

இவைகள் கட்டாயம் சரிபார்த்து ஒப்படைக்க/ வாங்க வேண்டும்

+ 5) stock register தனியே இருக்கலாம்....

நீங்க பொறுப்பு *ஒப்படைக்கும்/ ஏற்கும்* நாளில் ( *25/4/26* ) வங்கி கணக்கில் உள்ள தொகை.. ( மறு நியமனத்தில் உள்ளவர்களுக்கு மட்டும்)

( April retirement எனில் 30/4/26, May retirement எனில் 31/5/26)

(25/4/26 வங்கிகள் விடுமுறை ( நான்காவது சனிக்கிழமை) எனவே *24/4/26 pass book Entry* போட்டுக் கொள்ளுங்கள்

Passbook, cashbook tally ஆகிறதா என‌ மட்டும் சரி பார்த்து கொள்ளுங்கள்...)

*Audit* பொறுத்தவரை உங்கள் *period* க்கு மட்டுமே நீங்கள் பொறுப்பு...

உங்கள் *period Audit* முடித்தால் மட்டுமே *NOC* வழங்க இயலும் 🙏 என்பது நீங்க அறிந்ததே...

*பகிர்ந்து கொள்ள* வேண்டியது....

1) email/Gmail ID password

2) EMIS I'd password

3) CEO DEO phone number

4) SMC/PTA president pH no

*மற்றபடி* ...

1) Cycle account (balance male female community wise)

2) laptop ( student laptop இருக்காது) .. CRC laptop/ additional laptop/ PG laptop எண்ணிக்கை சரிபார்த்து கொள்ளுங்கள்

3) உங்கள் மாவட்டத்தில் CUG pH no இருப்பின் அந்த sim....

4) office bureau keys...

சரிபார்த்து வாங்கிக் கொள்ளலாம்...

*SR count* பொருத்தவரை..

தற்போதைய

பணியாளர் எண்ணிக்கை சரி பார்த்து வாங்கிக் கொள்வோம்.

அதே போல

Death

Retirement

Employees old SR தனியே சரி பார்த்து வாங்கிக் கொள்ளுங்கள் ( staff/ teacher retirement ஆன பிறகு *SR school இல்* தான் இருங்க வேண்டும்)

( HM SR , CEO office இல் தான் இருக்கும்) தனிநபர் இடம் கொடுக்க கூடாது...

*Old SSLC*

*HSE original mark sheet* இருந்தால் ( வழங்காமல் விடுபட்டு போனது) அதையும் தனியே சரி பார்த்து வாங்கிக் கொள்ளுங்கள் 🙏

*Cycle* note

மற்றும் cycle balance சரி பார்த்து கொள்ளுங்கள்.

School laptop

HM laptop

CRC laptop

PG laptop ( if vacant)

*எண்ணிக்கை* சரி பார்த்து வாங்கிக் கொள்ளுங்கள்..

பொறுப்பு எடுக்க இருக்கும் மூத்த முதுகலை ஆசிரியர்களுக்கு 👍

நமது தலைமை ஆசிரியரை *அன்புடன்* வழியனுப்ப வேண்டியது நமது கடமை 🤝.

*Audit* அவர்கள் period க்கு *clear* செய்து விடுவார்கள். கவலை வேண்டாம்...

இந்த மாதம் *25/4/26 க்குள்* மற்ற அனைவருக்கும் pay bill treasury க்கு submission செய்து விடுவார்கள்... *April* *month salary no issues* ..

அடுத்த May மாதம் மற்றும் வரும் மாதங்களில் ifhrms pay bill preparation dongle/DSC/ e sign பற்றி விரிவாக எழுதுகிறேன்..

*மேல் நிலைப் பள்ளி தலைமை ஆசிரிய* பணி இடங்களுக்கு தடையின்றி வருடா வருடம் கலந்தாய்வு *பதவி உயர்வு* நடைபெறுகிறது.... எனவே கவலை வேண்டாம்...

*நம்பிக்கையுடன்* பொறுப்பு எடுங்கள்...

ஓய்வு பெறும் தலைமை ஆசிரியர்/ஆசிரியர்களின்

உரிய *பணப்பலன்* *விதிகளுக்கு உட்பட்டு* பெற்றுத் தருவோம் அவர்களின் கண்ணியம் காப்போம் 🙏

தகவலுக்காக

*க.செல்வக்குமார்*

தலைமை ஆசிரியர்

மதுரை மாவட்டம் 👍

CLICK HERE TO DOWNLOAD HM Transfer / Retirement - பொறுப்பு ஒப்படைக்கும் தலைமை ஆசிரியர்களின் / பொறுப்பு ஏற்கும் ஆசிரியர்களின் கவனத்திற்கு - Filled Form PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.