TET -விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, April 10, 2026

TET -விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்



TET -விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் TET – Today is the last day to apply.

அரசு பணி​யில் உள்ள நிரந்தர ஆசிரியர்​கள், தற்​காலிக ஆசிரியர்​கள், பகு​திநேர ஆசிரியர்​களுக்​கான டெட் தேர்வு அறி​விப்பை ஆசிரியர் தேர்வு வாரி​யம் கடந்த பிப்​.13-ம் தேதி வெளி​யிட்​டது.

இதற்​கான ஆன்​லைன் விண்​ணப்ப பதிவு பிப். 18-ம் தேதி தொடங்​கியது. பணி​யில் உள்ள பட்​ட​தாரி ஆசிரியர்​களும் இடைநிலை ஆசிரியர்​களும் ஆர்​வத்​தோடு விண்​ணப்​பித்து வரு​கின்​றனர்.

இந்​நிலை​யில், ஆசிரியர் தேர்வு வாரி​யம் ஏற்​கெ​னவே அறி​வித்​த​படி, டெட் தேர்​வுக்கு ஆன்​லைனில் விண்​ணப்​பிப்​ப​தற்​கான கடைசி தேதி இன்று (10-ம் தேதி) முடிவடைகிறது

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.