என்ன சொல்கிறது.. புதிய வருமான வரி விதிகள் 2026
2026-ஆம் நிதியாண்டிற்கான (FY 2026-27) வருமான வரி விதிகள் மற்றும் பட்ஜெட் 2026-ல் அறிவிக்கப்பட்ட முக்கிய மாற்றங்கள் கீழே விரிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த மாற்றங்கள் ஏப்ரல் 1, 2026 முதல் அமலுக்கு வருகின்றன.
1. புதிய வருமான வரிச் சட்டம் 2025 (New Income Tax Act 2025)
1961-ஆம் ஆண்டின் பழைய வருமான வரிச் சட்டத்திற்குப் பதிலாக, புதிய வருமான வரிச் சட்டம் 2025 ஏப்ரல் 1, 2026 முதல் நடைமுறைக்கு வருகிறது.
வரி விதிப்பை எளிமையாக்குவதும், டிஜிட்டல் முறையிலான வரித் தாக்கல் (Digital-first filing) மற்றும் முன்கூட்டியே நிரப்பப்பட்ட படிவங்கள் (Pre-filled data) மூலம் வரி செலுத்துவோரின் சுமையைக் குறைப்பதும் இதன் முக்கிய நோக்கமாகும்.
2. புதிய வரி முறை (New Tax Regime) - வரி அடுக்குகள் 2026-27 நிதியாண்டில் புதிய வரி முறையில் வரி அடுக்குகளில் (Slabs) எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஏற்கனவே உள்ள அடுக்குகளே தொடர்கின்றன.
3. முக்கிய சலுகைகள் மற்றும் மாற்றங்கள்
₹12.75 லட்சம் வரை வரி இல்லை: புதிய வரி முறையைத் தேர்ந்தெடுக்கும் சம்பளதாரர்களுக்கு, ₹75,000 நிலையான கழிவு (Standard Deduction) மற்றும் பிரிவு 87A-ன் கீழ் கிடைக்கும் ₹60,000 வரித் தள்ளுபடி (Rebate) காரணமாக, ₹12.75 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோர் வரி செலுத்தத் தேவையில்லை.
பழைய வரி முறை (Old Tax Regime): பழைய வரி முறையிலும் வரி அடுக்குகளில் மாற்றம் இல்லை. இதில் ₹5 லட்சம் வரை வரி விலக்கு அளிக்கப்படுகிறது.
பங்குச் சந்தை வரி (STT): ஏப்ரல் 1, 2026 முதல் 'Futures' வர்த்தகத்திற்கான பிணையப் பரிவர்த்தனை வரி (STT) 0.02%-லிருந்து 0.05% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
பயணச் சலுகைகள் மற்றும் படிகள்: வரைவு வரி விதிகளின்படி, குழந்தைகளுக்கான கல்விப்படி (CEA) மாதத்திற்கு ₹100-லிருந்து ₹3,000 ஆகவும், விடுதிப்படி மாதத்திற்கு ₹300-லிருந்து ₹9,000 ஆகவும் உயர்த்த முன்மொழியப்பட்டுள்ளது.
4. வரி தாக்கல் மாற்றங்கள்
Default Regime: நீங்கள் வரி படிவத்தைத் தாக்கல் செய்யும் போது, பழைய முறையைத் தேர்ந்தெடுக்காவிட்டால், தானாகவே புதிய வரி முறையே (New Tax Regime) கணக்கில் கொள்ளப்படும்.
Updated Returns: 2020-21 நிதியாண்டிற்கான (AY 2021-22) புதுப்பிக்கப்பட்ட வருமான வரித் தாக்கல்களை (Updated ITR) ஏப்ரல் 1, 2026-க்குப் பிறகு தாக்கல் செய்ய முடியாது.
எஸ்கய்யானசுந்தரம் ஓய்வு பெற்ற வங்கியாளர்
இ ப்போது நடைமுறையில் உள்ள வருமான வரிச் சட்டம் 1961-ல் இயற்றப்பட்டது. இது கடந்த 65 ஆண்டுகளாக அமலில் உள்ளது. இது மிகவும் பழமையானதாகவும், சிக்கலான சட்ட வாரத்தைகளைக் கொண்டதாகவும் இருந்ததால், அதலை எளிமைப்படுத்தி நவீன காலத்துக்கு ஏற்ப மாற்றவே புதிய வருமான வரிச் சட்டம் 2025-இயற்றப்பட்டது. இது வரும் ஏப்ரல் முதல் அமலுக்கு வருகிறது
தேவையற்ற Басты வரி தொடர்பான வழக்குகளையும் குறைப்பது, எஜிட்டல் பொருளாதாரத்தை முறைப்படுத்துவது மற்றும் செலுத்துவோர் எளிதாகப் புரிந்து கொண்டு தாமாகவே முன்வந்து வரி செலுத்தும் சூழலை உருவாக்குவதுதான இதன் முக்கிய நோக்கமாகும்.
இந்தநடைமுறையின் அடுத்தகட்டமாக மத்திய நேரடி வரிகள் வாரியம் (CEDT) 2026 பிப்ரவரி 7-4ம தேதி வரைவு வருமான வரி விதிகள். 2020 run come Tax Rutes, 2026) வெளியீட்டது. இந்த வரைவு விதிகள் குறித்து வரி நிபுணர்கள், தொழில்முறை ஆலோசகர்கள், தொழில் அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் தங்கள் கருத்துகள் மற்றும் பரிந்துரைகளை தெரிவித்துள்ளனர். கூடிய விரைவில் இதுபற்றி இறுதி முடிவு எடுக்கப்பட்டு புதிய விதிகள் அமலுக்கு வர உள்ளன. வரைவு விதிகள் 2026 என்றால் மற்றும் பொ என்ன?
இயற்றப்படும்போது. சட்டம் கீழ் பின்பற்ற வேண்டிய குறிப்பிட்ட நடைமுறைகள், வரம்புகள், படிவங்கள். மதிப்பீட்டு முறைகள் போன்ற விரிவான விவரங்கள் 'விதிகள்' (Rules) மூலம் வழங்கப்படுகின்றன. இவ்வாறு சிறு சிறு செயல்முறை விவரங்களை சட்டத்திலேயே சேர்த்தால் அது மிக நீளமானதாகவும் ஆகையால், சட்டம் எளிமையாகவும் தெளிவாகவும் இருக்க. அதனுடன் இணைந்த விதிகள் தனியாக அறிவிக்கப்படுகின்றன.
இதபைடி, சட்டம் நிறைவேற்றப்பட்ட அதனுடன் தொடர்புடைய பிரிவுகளுக்கு தேவையான விதிகள் வெளியிடப்படுவது வழக்கம் ஆணல், விதிகளை இறுதி செய்யும் முன் வெளியிட்டு நிபுணர்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து கருத்துகள் பெறப்படும். அந்த வலையில் வரைவு வருமான வரி விதிகள் வெளியிடப்பட்டு கருத்துகள் பெறப்பட்டுள்ளன. எப்போது அமலுக்கு வரும்? புதிய வருமான வரி விதிகள். 2025-ம் ஆண்டுக்கான வருமான வரி சட்டத்துடன் சேர்தது 2021 ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது. 2016-27 நிதியாண்டு முதல் கித்த விதிகள நடைமுறைக்கு வரும். முக்கிய மாற்றங்கள்
1. படிகள் (Allowance) மற்றும் கூடுதல் சலுகைகள் (Parquiste) மதிப்பீட்டு வீதிகள்
நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட மாற்றமாக, பணியாளர்களுக்கான பல்வேறுபடிகன்மற்றும் சலுகைகளின் வரப்புகள் தற்போதையசந்தை நிலை மற்றும் பணவீக்கம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு உயர்த்தப்பட உத்தேசிக்கப்பட்டுள்ளது. கீழ்வரும் மாற்றங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. விடுதி படிகள்: மாதம் 1300 லிருந்து 19,000 ஆக உயர்வு.
குழந்தைகள் கல்வி படி மாதம் ₹100 விருந்து 73,000 ஆக உயர்வு: இலவச உணவு: ஒரு உணவுக்கு 250 விருந்து 2200 ஆக உயர்வு பணமில்லா பரிசுகள் ஆண்டுக்கு 25,000 லிருந்து 15.000 ஆக உயர்வு 1.5 லிட்டருக்கு குறைவான இன்ஜின் கார் குத்தகை: சலுகை மதிப்பு ₹1.300 டிரைவர் 1900 என்பதிலிருந்து 11,000 23,000 ஆக உயர்வு.
1.6 வீட்டருக்கு மேற்பட்ட 12,400 என்பதிலிருநது 17,000-13,000 ஆக 2000 வெளிநாட்டு சிகிச்சை செலவு: ஆண்டு வருமானம் 2 லட்சத்துக்கு குறைவானவர்களுக்கு மட்டுமே வரி விலக்கு இருந்தது. இது 3 லட்சம் 2. நிரந்தர கணக்கு எண் (பான்) குறிப்பிடும் அவசியம் மற்றும் பண வரம்புகள் சில பரிவர்த்தனைகளில் பான குறிப்பிர் வேண்டிய பண வரம்புகள் மாற்றப்பட்டுள்ளன
வாகன விற்பனை/கொள்முதல் ளமுத 25 லட்சத்தை மீறினால் பான் எண் தெரிவிப்பது கட்டாயம் (இப்போது சேர்க்கப்பட்டுள்ளன. டிராக்டர்கள் விலக்கு பெறுகின்றன).
ஹோட்டா/உணவகத்தில் பணம் செலுத்துதல் ஒரு முறை $50,000 லிருந்து 1,00,000ஆக உயரவு நிலாசொத்து பரிவர்த்தனை: ₹10 லட்சத்திலிருந்து 120 லட்சம் ஆக உயர வங்கி/அஞ்சலா பணம் பெறுநல் ஆண்டுக்கு 120லபதிலிருந்து லட்சம் ஆக குறைப்பு
3. பிற முக்கிய மாற்றங்கள் நிலச்சொத்து தொடர்பான நிதி பரிவர்த்தனை அறிக்கை வரம்பு ₹30 லட்சத்திலிருந்து 245 லட்சம் ஆக தொழில்முறைநபர்களுக்கு கையால் எழுதும் கமனக்கு புத்தகங்களுக்கு ஈட்டாய டிஜிட்டல மத்திய வங்கி புஜிட்டல் நாணயம் (CBDC) (-Rupee) மின்னணு பரிவர்த்தனை முறையாக அங்கீகரிக்கப்படுகிறது.
பழைய வரி முறை புதிய வரி முறை
பயனுள்ளதை ஏற்பது நல்லது.
மற்றும் வரி செலுத்துபவருக்கு பழைய வரி முறை சிறந்ததா அல்லது புதிய வரி முறை சிறந்ததா என்பது அவரின் விலக்குகள் தீர்மானிக்கப்படுகிறது. தற்போது படிகள் மற்றும் கூடுதல் சலுகைகளுக்கான аллерыт அதிகரிக்கப்படும்போது சிலருக்கு பழைய வரி முறை மீண்டும் பயனுள்ளதாக மாறும் வாய்ப்பு உள்ளது. வரி செலுத்துவோர் இந்த மாற்றங்கள் செயல் வடிவம் பெறும்போது இரண்டு முறைகளையும் அனுசரித்து


No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.