பட்டதாரி ஆசிரியர் பணியிடத்தை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது - விண்ணப்பிக்க கடைசி நாள்: 20.03.2026
சிதம்பரம் மான்ய நடுநிலைப்பள்ளி
சின்னவெண்மணி-621 704, பெரிய வெண்மணி (அஞ்சல்),
பெரம்பலூர் மாவட்டம்.
இப்பள்ளியில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் (அறிவியல்) பணியிடத்தை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
பணியிடம் (பொது பிரிவு / OC) தகுதி தேர்வில் தேர்ச்சி - தாள் II
விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 20.03.2026
நேர்காணல் நடைபெறும் நாள்: 23.03.2026
சி.திருநாவுக்கரசு நிர்வாகி
90473 74065
97517 62084
arasuchidambaram1954@gmail.com
This is a job announcement for a Graduate Teacher (Science) position at a school in Perambalur district, Tamil Nadu.
Position: Graduate Teacher (Science) - General Category (OC).
Requirements: Must have passed the Teacher Eligibility Test - Paper II.
Application Deadline: March 20, 2026.
Interview Date: March 23, 2026.
Tuesday, March 17, 2026
New
பட்டதாரி ஆசிரியர் பணியிடத்தை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது - விண்ணப்பிக்க கடைசி நாள்: 20.03.2026
teaching jobs
Tags
JOB,
job announcement,
job camp,
Tamil Nadu Teacher Eligibility Test,
Teachers jobs,
teaching jobs
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.