ஓட்டுச்சாவடிகளுக்கு செல்ல 'சாட்டிலைட்' வரைபடம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, March 17, 2026

ஓட்டுச்சாவடிகளுக்கு செல்ல 'சாட்டிலைட்' வரைபடம்

ஓட்டுச்சாவடிகளுக்கு செல்ல 'சாட்டிலைட்' வரைபடம் Satellite Map to Reach Polling Stations

தேர்தல் நாளில் பார்வை யாளர்கள், கண்காணிப்பு குழுவினர், பாதுகாப்பு படையினர், மாவட்ட தேர்தல் அதிகாரி உள் ளிட்டோர் ஓட்டுப் பதிவு மையங்களுக்கு குழப்பம் இன்றி சென்று வர 'சாட் டிலைட் ' வரை படங்கள் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.

சட்டசபை தொகுதி வாரியாகவும், மாவட்ட அளவிலும் ஓட்டுச் சாவ டிகளின் வரைபடங்கள் ஏற்கனவே தயார் செய் யப்பட்டு உள்ளது.

வாக் காளர் பட்டியலின் முன் பகுதியிலும் ஓட்டுச்சா வடியின் வரை படங்கள் அச்சிடப்பட்டு உள்ளன.

சட்டசபை தொகுதிகளை மண்டலங்களாக பிரித்து, ஒவ்வொரு மண்டலத்தில் அமைந்துள்ள ஊர்கள், ஊர்களில் உள்ள கிராமங் கள் வாரியாக வரைபடம் தயாரிக்கப்படுகிறது.

The provided text details the creation of satellite maps to assist election officials and security personnel in navigating to polling stations without confusion.

Maps are being prepared on district and assembly constituency levels, with polling station maps already printed on voter lists.

These maps include details such as village layouts, polling station locations, essential services (police stations, banks, hospitals), and monitoring team camps.

Transportation routes and road connectivity distances between villages are also included.

The Survey Department is responsible for preparing these comprehensive maps.


இந்த வரைபடத்தின் மூலம் ஒரு ஊருக்குள் நுழைவதில் இருந்து முத லில் செல்ல வேண்டிய ஓட்டுச்சாவடி, அமைந்து உள்ள இடம், போலீஸ் ஸ்டேஷன், அரசு அலு தபால் அலுவலகம், தீய வலகங்கள், வங்கிகள், ணைப்பு நிலையம், பெட்ரோல் பங்க், உண வகங்கள், கண்காணிப்பு குழுக்களின் முகாம்கள் உள்ளிட்ட அமைவிடங் களுடன் அனைத்து விவ ரங்களையும் கொண்ட தாக தயாரிக்கப்பட்டு வருகின்றன.

இது தவிர போக்குவரத்து வழித் தடங்கள், ஒவ்வொரு ஊருக்கான இணைப்பு ரோடுகளின் தூரம், உள் ளிட்ட விபரங்களும் இதில் இடம் பெறுகின்றன.

இதற் கான வரை படங்களை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். நில அளவை துறையினர்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.