JACTTO GEO சார்பில் நடைபெறும் நன்றி அறிவிப்பு மாநாட்டில் கலந்து கொள்ள வருவோருக்கான அவசர சுற்றறிக்கை
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு ஜாக்டோ ஜியோ சார்பில் நடைபெறும் நன்றி அறிவிப்பு மாநாட்டில் கலந்து கொள்ள வருவோருக்கான அவசர சுற்றறிக்கை
Urgent circular for those attending the Thank You Conference to be held on behalf of JACTTO GEO to express their gratitude to the Honorable Chief Minister of Tamil Nadu.
an urgent circular from the Joint Action Council of Tamil Nadu Teachers' Organisations and Government Employees' Organisations (JACTTO-GEO) regarding arrangements for a gratitude conference scheduled for February 8, 2026, which the Chief Minister will attend.
The conference is scheduled for today, February 8, 2026.
Car and van parking is available at the YMCA ground for vehicles arriving before 4:00 PM.
Buses coming via Chennai, Gingee, Vellore, and Chengalpattu routes have specific drop-off and parking locations.
Battery car service has been arranged from the three designated bus drop-off points to the conference venue.
ஜாக்டோ - ஜியோ (JACTTO-GEO)
Joint Action Council of Tamilnadu Teachers Organisations and Government Employees Organisations) அவசர சுற்றறிக்கை
நாள் 07.02.2026
அனைவருக்கும் வணக்கம்.
ஜாக்டோ-ஜியோ சார்பில் நடைபெறும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி அறிவிப்பு மாநாட்டு பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.
மாவட்டங்களில் எழுச்சியான பிரச்சாரங்கள் நடத்தி ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள். அரசுப்பணியாளர்கள் பங்கேற்பதற்கான சிறப்பான முயற்சி எடுத்த மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு பாராட்டுக்கள்.
நாளை (08.02.2026) நடைபெற உள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பங்கேற்க உள்ள நன்றி அறிவிப்பு மாநாட்டில் பங்கேற்க மாநாட்டு திடலுக்கு வருகை தரும் கார் / வேன் போன்ற வாகனங்கள் மட்டும் மாலை 4.00 மணிக்கு முன்பாக மாநாட்டு நிடலுக்கு அகுகில் ர் / வேன் வாகனங்கள் நிறுத்துவதற்கான ஏற்பாடுகள் YMCA மமதானத்தில் செய்யப்பட்டுள்ளது.
நாட்டில் பங்கேற்க பேருந்துகளில் வரும்மாவட்டங்கள்
1) சென்னை கடற்கரை சாலை வழியாக வரும் பேருந்துகள்
ஜி.கே. மேம்பாலம் அருகிலும்,
2) உஞ்சிபுரம் வேலூர் வழியாக வரும் பேருந்துகள்
தேவர் சிலை அருகிலும்
5) செங்கல்பட்டு வழியாக வரும் பேருந்துகள்
தாடண்டர் நகர் அருகிலும்,
தோழர்களை இறக்கிவிட்டு அங்கேயே நிறுத்திக்கொள்ளவும்.
மேற்கண்ட மூன்று இடங்களிலிருந்தும் பேட்டரி கார் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாநாட்டு திடல் நடத்து வரும் தூரத்தில் உள்ளது. மாநாட்டு திடலுக்குள் நுழையும்போது காவல்துறை பாதுகாப்பு நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்கும்படியும், கைப்பை போன்றவற்றை கொண்டு வருவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு: போக்குவரத்து நெரிசல் காரணமாகவோ அல்லது தவிர்க்க இயலாத காரணத்தாலோ காலதாமதம் ஏற்பட்டால் நிகழ்ச்சிக்கு சரியான நேரத்தில் வரக்கூடிய வகையில் இருக்க வேண்டுமென்பதால் மீளம்பாக்கம் விமான நிலையம் அருகில் பேருந்து மற்றும் வாகனங்களை நிறுத்தி விட்டு மெட்ரோ ரயில் மூலம் பயணித்து நந்தனம் மெட்ரோ ரயில் நிலையத்தில் இறங்கி மாநாட்டு திடலுக்கு வரலாம்.(மாநாட்டு திடல் 500மீட்டர் தொலைவில் உள்ளது)
தோழமை வாழ்த்துகளுடன், மாநில ஒருங்கிணைப்பாளருக்காக
security and travel instructions for attendees of a conference. It asks for cooperation with security measures and suggests an alternative travel route via the metro due to potential traffic congestion.
Cooperate with police security measures when entering the venue.
Avoid bringing handbags and similar items.
If delayed by traffic, park vehicles near the Meenambakkam Airport and take the metro to Nandanam Metro Station.
The venue is 500 meters from the Nandanam Metro Station.
பதிவிறக்கம் செய்ய கீழே 👇👇👇கொடுக்கப்பட்டுள்ள Click Here To Download Link- ஐ கிளிக் செய்யவும் CLICK HERE TO DOWNLOAD JACTTO GEO சார்பில் நடைபெறும் நன்றி அறிவிப்பு மாநாட்டில் கலந்து கொள்ள வருவோருக்கான அவசர சுற்றறிக்கை PDF
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.