பள்ளிக்கு வராத மாணவர்களையும் தேர்வெழுத அனுமதிக்க அறிவுறுத்தல் - அதிகாரிகளால் ஆசிரியர்களுக்கு நெருக்கடி - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, February 15, 2026

பள்ளிக்கு வராத மாணவர்களையும் தேர்வெழுத அனுமதிக்க அறிவுறுத்தல் - அதிகாரிகளால் ஆசிரியர்களுக்கு நெருக்கடி

Instructions to allow students who do not attend school to write exams - Officials put teachers under pressure -

y Highlights from the Article:

Instruction to Allow Chronic Absentees: Authorities are reportedly pressuring headmasters to allow students who have not regularly attended school to sit for public examinations.

Conflict with Regulations: According to Tamil Nadu education rules, a minimum of 75% attendance is mandatory to appear for board exams. However, officials are allegedly instructing schools to accept medical certificates or letters from parents to bypass this requirement for students who fall short.

Impact on Teachers: Headmasters have expressed that this creates a difficult situation. They are often forced to help these students complete missing practical notebooks by pairing them with better-performing students or, in some cases, allowing them to copy answers just to complete the process.

Concerns Over Quality: Teachers are concerned that allowing unprepared students to take the written exams will negatively impact the overall pass percentage and educational standards of the schools.

Dropout Statistics: The article cites a "UDISE Plus" report from the Union Ministry of Education, noting an increase in dropout rates: 2.7% in primary schools, 2.8% in middle schools, and 8.3% in higher secondary schools பள்ளிக்கு வராத மாணவர்களையும் தேர்வெழுத அனுமதிக்க அறிவுறுத்தல்

அதிகாரிகளால் ஆசிரியர்களுக்கு நெருக்கடி

தமிழக அரசு பள்ளி களில் ஒழுங்காக பள்ளிக்கு வராத மாணவர்களையும். பொதுத்தேர்வு எழுத அனு மதிக்க வேண்டும் என. அதிகார்கள் நிர்ப்பந்திப் பது, தலைமை ஆசிரியர் களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் கடந்த ஆண்டுகளில் அளவிற்கு, இடைநிற்றல் விகிதம் அ கரித்துள்ளது என, மத்திய கல்வி அமைச்சகத்தின். 'யுடைஸ் பிளஸ்' அறிக்கை தெரிவித்துள்ளது.

இலக்கு

துவக்கப் பள்ளிகளில் 2.7 நடுநிலைப் பள்ளி களில் 2.0 மேல்நிலைப் பள்ளிகளில் ச.3 சதவீகம். இடைநிற்றல் அதிகர்த்து நிற்றல் இல்லாத தமிழகம் என்ற இலக்கை அடைய அனைத்து மாவட்டகலெக் டர்கள். முதன்மைக் கல்வி அலுவலர்கள் வாயிலாக, அரசு பல்வேறு நடவடிக் கைகளை எடுந்தது.

அதன் பயனாக, அதி கபட்சமாக விருதுநகர் மாவட்டத்தில், 1,400 மாணவர்கள் மீண்டும் ளியில் சேர்க்கப்பட்டனர். ஆசிரியர்கள் பற நாக்குறை, பெற்றோர் ஒத்துழைப்பில்லாமை உள்ளிட்ட காரணங்களாய், அவ்வப்போது மாணவர்க ளின் வருகைப் பதிவில் சாவு ஏற்பட்டது. ததி போது பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான செய்முறை தேர்வுகள் நடக்கின்றன. இடைநின்ற மாணவர்களையும் மதிக்கும்படி, அதிகாரி கள் வற்புறுத்துகின்றனர்; இது, தலைமை ஆசிரியர் களுக்கு நெருக்கடியாக மாறி உள்ளது. இதுகுறித்து. பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூறியதாவது: தமிழக க விதிக வின்படி, பொறுந்தேர்வு எழுத, 70 வீதம் வருகைப்பதிவு கட்டாயம். தற்போது, வருவைப் பதிவு இல்லாத மாணயர் களிடம் மருத்துவ சான் றிதழ், பெற்றோர் கடிதம் போன்றவற்றை பெற் றுக் கொண்டு, அவர் கனை அனுமதிக்கும்படி அதிகாரிகள் கூறுகின்ற னர். ஆனால், மாணவர் கள் அதற்கும் தயாராக வருவதில் பாதிப்பு

அவர்களிடம் செய் முறை குறிப்பேடுகளும் இல்லை. இந்நிலையில், என்ன பெரியவரு பரீட்சை எழுதுறாரு.

படிக்காம ஓடிப்போன பழைய மாணவரய்யா அவரு!

வணாமல் போய்விட்ட தாக எழுதி கொண்டு, அவர்களை நன்றாக படிக்கும் மாண வர்களுடன் இணைத்து, செய்முறை தேர்வுகளை செய்ய விடுகிறோம்.

அதுவும் தெரியாவிட் டால், அவர்களை விடை களை பார்த்து எழுத வைக்க வேண்டியுள்ளது. இவ்வாறு செய்தாலும், எழுத்து தேர்வில், அவர் களால் பல்லியின் தேர்ச்சி சதவீதம் பாதிக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.