தேர்தல் நெருங்கும் நிலையிலும் நிலுவை - அரசு துறை ஊழியர்கள் கோரிக்கைகளை வெல்வது சந்தேகமே - சட்டசபையில் ஏதாவது அறிவிப்பார்களா? - Even as the election approaches, it is doubtful that the government employees will win the pending demands - will they announce anything in the assembly?
தேர்தல் நெருங்கும் நிலையிலும் ஏமாற்றம டைந்துள்ளதால், நிலுவை கோரிக்கைகளை வென்றெ டுக்க வழியென்று தெரி யாமல் அதிருப்தியுடன் அரசு துறை ஊழியர்கள் போராட்ட களத்தில் தீவி ரம் காட்டி வருகின்றனர்.
ஒவ்வொருதுறை ஊழிய ரும் துறைரீதியான கோரிக் கைகளை முன்வைத்து வருகின்றனர். இந்த ஊழி யர்களின் பொது அமைப் புகளான அரசு ஊழியர், பணியாளர், என்.ஜி.ஒ., சங்கம் மற்றும் கூட்டமைப் புகளான ஜாக்டோ ஜியோ, ஆக்டோ ஜியோ, பெரா, அடாப் போன்ற கூட்ட மைப்புகளும் போராட்டங் களை முன்னெடுத்தன.
இவர்களின் பிரதான கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண் டும் அமல்படுத்த வேண் டும் என்பது இருந்தது.
இது 20 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது.
சில வாரங்களுக்கு முன் உறுதியளிக்கப்பட்ட ஓய் வூதிய திட்டத்தை அரசு எதிர்ப்பின் அறிவித்து தீவிரத் ை த
குறைத்துள்ளது.
இருப்பினும் பல்வேறு துறைகளின் நீண்டகால கோரிக்கைகள் நிலுவை யிலேயே உள்ளன. இத னால் சமீபகாலமாக சத்து ணவு, அங்கன்வாடி, ஊரக வளர்ச்சி, வருவாய், சர்வே, நெடுஞ்சாலைத்துறை, கல் வித்துறை என பலரும் நாளொரு போராட்டமும், தினமும் ஒரு வடிவமுமாக போராட்டம் நடத்துகின்ற னர்.
அதிருப்தி ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் கூறி
யதாவது:
ஊரக வளர்ச்சி அலுவலர்கள் காலவரை அறிவித்து 2 நாட்களாக யற்ற வேலை நிறுத்தம் போராடினர். அவர்களுக்கு சில அரசாணைகளை வெளியிட்டதால், அவர் களின் போராட்டம் தற் காலிகமாக ஒத்தி வைக் கப்பட்டுள்ளது.
இப்படி சில கோரிக்கைகளை நிறைவேற்றினாலும், பல அமைப்புகளுக்கு எவ்வித அறிவிப்பும் இல்லாததால் அதிருப்தியில் உள்ளனர்.
சத்துணவு, அங்கன் வாடி, சாலைப் பணியா ளர்கள், குடிநீர் தொட்டி இயக்குனர், பகுதிநேர
ஆசிரியர்கள், ஓய்வூதியர் கள் இந்த மனநிலையில் உள்ளனர்.
தேர்தல் நெருங்குவ தால் இனி அரசு தரப்பிலும் பெரிதாக எதுவும் நிறை வேற வாய்ப்பில்லை. எதிர் தரப்பினரோ, வெற்றி பெற் றால் நிறைவேற்றுவோம் என்கின்றனர்.
This Tamil newspaper article discusses the dissatisfaction among government employees regarding pending demands as elections approach.
Government employees across various departments are intensifying protests because their long-standing demands remain unfulfilled despite imminent elections.
The primary demand is the reinstatement of the old pension scheme, a request pending for 20 years.
While some rural development staff paused their strike following government orders, employees in nutrition, Anganwadi, and part-time teaching sectors remain dissatisfied.
With elections closing in, workers doubt the current government will announce further concessions, while opposition parties promise to fulfill demands if elected.
எந்த ஆட்சியிலும் கோரிக்கைகள் முழுமை யாக நிறைவேறாததால், அதைப் பெறும் வழிதெ ரியாமல் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் அதிருப்தியில் உள்ளனர். எனவே தேர்தல் அறிவிப்பு வரை போரா டியே தீர்வது என சங் கங்கள் நடவடிக்கையை
தொடர்கின்றன என்றனர்.
ஏதாவது அறிவிப்பரா
சத்துணவுத்துறை ஊழி யர் சங்க மாநில பொதுச் செயலாளர் நுார்ஜஹான் கூறுகையில், “இதுவரை அறிவிப்பு எதுவும் வராத தால் இன்று கறுப்பு உடை யணிந்து ஆர்ப்பாடம் நடத்த உள்ளோம். நாளை (பிப்.17) சட்டசபை கூடு கிறது. இதில் ஏதாவது அறிவிப்பு வெளியாகுமா என எதிர்பார்க்கிறோம்," என்றார்.
Monday, February 16, 2026
New
தேர்தல் நெருங்கும் நிலையிலும் நிலுவை - அரசு துறை ஊழியர்கள் கோரிக்கைகளை வெல்வது சந்தேகமே - சட்டசபையில் ஏதாவது அறிவிப்பார்களா?
Government Employees Union
Tags
Central Government Employees,
District Election Officer,
Election 2024,
Election Commission,
Government Employees,
Government Employees Organisations,
Government Employees Union
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.